மீரா (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளி இணைப்புக்கள்: தானியங்கி: பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள் நீக்கம்
வரிசை 28:
==கதை==
{{கதைச்சுருக்கம்}}
பால மீரா (''குழந்தை ராதா'') வளர்ந்த வீட்டுக்கு, [[கிருஷ்ணர்|கண்ணன்]] பிறந்த புண்ணிய தினத்தில் மகான் ரூபகோஸ்வாமி (''செருக்களத்தூர் சாமா'') வருகிறார். அவர் கொண்டுவந்த [[கிருஷ்ணர்]] சிலை குழந்தையின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகிறது. பால மீரா நந்தபாலனையே தனது மணாளனாக நினைத்து மாலையிடுகிறாள்.
 
மீரா (''எம். எஸ். சுப்புலக்ஷ்மி'') யௌவனப் பிராயத்தை அடைந்த போது பாட்டனாரின் விருப்பத்திற்கு இணங்கி மேவார் ராணாவை (''சித்தூர் வி. நாகையா'') மணந்து சித்தூர் செல்கிறாள். சித்தூர் அரண்மனையின் அழகிய உத்தியான வனங்களில் உலாவும் போது, மீராவின் உள்ளம் குழலூதிய நீலநிறத்துப் பாலகனை எண்ணி எண்ணி உருகுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/மீரா_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது