கும்பகோணம் மகாமக குளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 94:
|-
|}
 
==இலக்கிய மேற்கோள்கள்==
கி.பி. ஆறு- ஏழாம் நுற்றாண்டில் வாழ்ந்த [[அப்பர்]] பெருமான் கும்பகோணத்தை பற்றி பாடும் போதும் கீழ்காணுமாறு பாடியுள்ளார்.
 
"தரவி முதல் காவிரி நல் யமுனை கங்கை
சரசுவதி பொற்றாமரை புட்கரணித் தெண்ணீர்க்
கோவியொடு குமரி வரு தீர்த்தம் சூழ்ந்த
குடத்தைக் கீழ்கோட்டத்து எம் கூத்தனாரே"
 
அவ்வாறே [[சேக்கிழார்]] பெருமானும்
"பூமருவும் கங்கை முதல் புனிதமாம் பெருந்தீர்த்தம்
மாமகந்தான் ஆடுவதற்கு வந்து வழிபடுங்கோயில்"
 
என்று பாடியுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/கும்பகோணம்_மகாமக_குளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது