கும்பகோணம் மகாமக குளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 21:
இது 6.2 ஏக்கர் பரப்பளவில் கும்பகோணம் மாநகரின் மத்தியில் சரிவகம் வடிவில் அமைந்துள்ள குளம் ஆகும். இந்த குளத்தை சுற்றி 16 மண்டபங்களும் 21 கிணறுகளும் உள்ளன. இந்த கிணற்றின் பெயர்கள் ஒன்று சிவனுடைய பெயரையோ அல்லது இந்திய நதிகளின் பெயரையோ கொண்டுள்ளன.
 
கி.பி.16ஆம் நூற்றாண்டில் விசயநகர மன்னர் கிருட்டிணதேவராயர் இத்தலத்திற்கு வந்து நீராடியதாக நாகலாபுரம் கல்வெட்டு குறிக்கிறது. [[தஞ்சாவூர்|தஞ்சாவூரை]] சார்ந்த [[ரகுநாத நாயக்கர்| ரகுநாத நாயக்கரின்]] தலைவர் [[கோவிந்த தீட்சிதர்]] இந்த குளத்தை சுற்றி 16 மண்டபங்களையும் அதனைச் சார்ந்து படிகளையும் அமைத்துள்ளார்.<ref>http://www.supremeclassifieds.com/places/?sgs=100&sT=2</ref>
 
==குளத்தை சுற்றியுள்ள மண்டபங்களும் கிணறுகளும்==
"https://ta.wikipedia.org/wiki/கும்பகோணம்_மகாமக_குளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது