கும்பகோணம் மகாமக குளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13:
| coord_display = inline
}}
'''கும்பகோணம் மகாமக குளம்''', இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள கும்பகோணத்தில் அமைந்துள்ள ஒரு பெரிய கோவில் குளம் ஆகும். இது தமிழ் நாட்டில் உள்ள பெரிய கோவில் குளங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. வருடந்தோறும் நடைபெறும் மாசிமகத்[[மாசி மகம்|மாசி மகத்]] திருவிழாவில் 0.1 மில்லியன்லட்சம் மக்களும், பன்னிரண்டு12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகாமக திருவிழாவில் கிட்டத்தட்ட 20 லட்சம் பேர்பேரும் பங்கு பெறுகிறார்கள்<ref name="Telegraph">{{cite web | url=http://www.telegraphindia.com/1040306/asp/nation/story_2973836.asp | title=Hi-tech rein on pilgrims | publisher=The Telegraph | date=March 6, 2004 | accessdate=December 5, 2011}}</ref>.
 
==வரலாறு==
ஒவ்வொரு முறை [[பிரம்மன்|பிரம்மதேவன்]] தூங்கும் பொழுது பிரளயம் ஏற்படும் என நம்பப்படுகிறது. ஒரு முறை அவ்வாறு நடந்ததன் தொடர்ச்சியாகதொடர்ச்சியாகப் பிரளயத்திற்கு பின்பு கலியுகத்திற்கு முன்பு உயிர்களை உருவாக்கும் விதைகளையும் அமிர்தமும் கொண்ட பானை ஒன்று இங்கே இந்த குளத்தில் இருப்பதற்காக இங்கு வந்து சேர்ந்தது. சிவபெருமான் ஒரு வேடன் வேடமிட்டு அம்பெய்து இந்த பானையை உடைத்து உயிர்கள் ஜனிப்பதற்கு ஏது செய்தார். "கும்பம்" என்றால் பானை "கோணம்" என்றால் உருக்குலைந்து ஆகையால்என்பதால் கும்பகோணம் பெயர் பெற்றது.
 
==குளத்தை பற்றி==
இது 6.2 ஏக்கர் பரப்பளவில் கும்பகோணம் மாநகரின் மத்தியில் [[சரிவகம்]] வடிவில் அமைந்துள்ள குளம் ஆகும். இந்த குளத்தை சுற்றி 16 மண்டபங்களும் 21 கிணறுகளும் உள்ளன. இந்த கிணற்றின் பெயர்கள் ஒன்று சிவனுடைய பெயரையோ அல்லது இந்திய நதிகளின் பெயரையோ கொண்டுள்ளன.
 
கி.பி.16ஆம் நூற்றாண்டில் விசயநகர மன்னர் [[கிருட்டிணதேவராயர்]] இத்தலத்திற்கு வந்து நீராடியதாக நாகலாபுரம் கல்வெட்டு குறிக்கிறது. [[தஞ்சாவூர்|தஞ்சாவூரை]] சார்ந்த [[ரகுநாத நாயக்கர்| ரகுநாத நாயக்கரின்]] தலைவர்படைத்தலைவர் [[கோவிந்த தீட்சிதர்]] இந்த குளத்தைகுளத்தைச் சுற்றி 16 மண்டபங்களையும் அதனைச் சார்ந்து படிகளையும் அமைத்துள்ளார்.<ref>http://www.supremeclassifieds.com/places/?sgs=100&sT=2</ref>
 
==குளத்தை சுற்றியுள்ள மண்டபங்களும் கிணறுகளும்==
"https://ta.wikipedia.org/wiki/கும்பகோணம்_மகாமக_குளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது