"இந்துக் கடவுள்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

59 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
[[வேதகாலம்|வேதகாலக்]] கடவுள்களுக்கும், தற்காலத்தில் இந்துக்களால் வணங்கப்படும் கடவுள்களுக்கும் இடையில் பெருமளவு வேறுபாடுகள் காணப்படுகின்றன. வேதகாலத்தில் உயர் நிலையில் வைத்து வணங்கப்பட்ட பல கடவுள்கள் தற்காலத்தில் அந்நிலையை இழந்துள்ளார்கள். அக்காலத்தில் கீழ் மட்டத்திலிருந்த கடவுள்கள் இன்று உயர்நிலையில் மதிக்கப்படுகிறார்கள்.
 
வேதங்கள் முப்பத்து மூன்று கடவுள்களைப் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிடுகின்றன. இவர்களுள், [[இந்திரன் (இந்து சமயம்)|இந்திரன்]], [[பிரஜாபதி]] ஆகிய கடவுள்கள் தவிர, 8 கடவுள்கள் [[வசுக்கள்]] எனவும், 11 பேர் [[உருத்திரர்கள்]] எனவும், 12 பேர் [[ஆதித்தர்கள்]] எனவும் அழைக்கப்படுகிறார்கள்.
 
==காண்க==
33,010

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1548255" இருந்து மீள்விக்கப்பட்டது