யசுர் வேதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 12:
* [[சரக-கதா சம்ஹிதை]]
* [[கபிஸ்தல-கதா சம்ஹிதை]]
என்பனவாகும். இவற்றுள் பிரபலமானது தைத்திரீய சம்ஹிதை ஆகும். இது ஏழு <ref>[http://www.sanskritweb.net/yajurveda/ யசுர்வேதம்] அணுகப்பட்டது [[ஆகஸ்டு 9]], [[2007]] {{ஆ}} </ref>ஏழு காண்டங்களாகப் (பிரிவுகள்) பிரிக்கப்பட்டுள்ளது.
 
மேற்படி உட்பிரிவுகள் ஒவ்வொன்றும், அவற்றுடன் இணைந்த ஒரு [[பிராமணம்|பிராமணத்தையும்]] (வேதவிளக்கம்) கொண்டுள்ளன. சில உட்பிரிவுகள், அவற்றுடன் இணைந்த [[சிரௌதசூத்திரம்|சிரௌதசூத்திரங்கள்]], [[கிருஹ்யசூத்திரம்|கிருஹ்யசூத்திரங்கள்]], [[ஆரண்யகம்|ஆரண்யகங்கள்]], [[உபநிடதம்|உபநிடதங்கள்]], [[பிரதிசாக்கியம்|பிரதிசாக்கியங்கள்]] என அழைக்கப்படும் துணை நூல்களையும் கொண்டு விளங்குகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/யசுர்_வேதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது