பாசுக்கல் (அலகு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 1:
'''பாசுக்கல் ( pascal )''' (குறியீடு '''Pa''') என்பது [[அழுத்தம்|அழுத்தத்தின்]] [[SI|SI அலகு]] ஆகும். பாசுக்கல் என்பது ஒரு சதுர [[மீட்டர்]] பரப்பில் ஒரு [[நியூட்டன்]] அழுத்தம் ஆகும். அதாவது ஒரு பாசுக்கல் என்பது [[நியூட்டன்]]/[[மீட்டர்]]<sup>2</sup> க்குச் சமமாகும். புகழ் பெற்ற [[பிரான்சு|பிரான்சியக்]] [[கணிதவியலாளர்|கணித அறிஞரும்]], இயற்பியலாளரும், மெய்யியல் அறிஞருமான [[பாசுக்கல்பிலைய்ஸ் பாஸ்கல்|பிளேய்சு பாசுக்கல்]] (Blaise Pascal) நினைவாக இந்த அலகு பெயரிடப்பட்டுள்ளது.
 
; 1 Pa
வரிசை 15:
; 1 [[கிலோ]]பாசுக்கல் (kilopascal) (kPa) : = 1000 Pa = 10 hPa
 
முன்னாளைய [[சோவியத் யூனியன்|சோவியத் யூனியனில்]] [[மீட்டர்]]-[[டன்]]-[[நொடி (கால அளவு)|நொடி]] அலகுமுறையில் (mts system) [[பீசே]] (pieze) என்னும் அலகை அழுத்தத்திற்குப் பயன்படுத்தினர். அது ஒரு கிலோபாசுக்கலுக்கு ஈடு ஆகும்.
 
== பல்வேறு (தோராயமான) மதிப்புகளின் எடுத்துக்காட்டுக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பாசுக்கல்_(அலகு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது