"பம்பாய் (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

91 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
{{கதைச்சுருக்கம்}}
[[இந்து சமயம்|இந்து]] சமயத்தைச் சேர்ந்தவனான சேகர் ([[அரவிந்த் சாமி]]) பம்பாயிலிருந்து [[தமிழ்நாடு|தமிழ்நாட்டிற்குத்]] தனது பெற்றோர்களைச் சந்திப்பதாக வருகின்றான்.அங்கு இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த சைலா பானு ([[மனிஷா கொய்ராலா]])வைச் சந்திக்கின்றார்.அவர் மீது காதலும் கொள்கின்றார்.ஆரம்ப காலங்களில் இவரைக் கண்டு கொள்ளாத சைலா பின்னர் அவரைக் காதலிக்கின்றார்.இவர்கள் காதலிப்பதை சேகர் தனது தந்தைக்கு தெரியப் படுத்தும் பொழுது தந்தை கடுங்கோபம் கொள்கின்றார். அவ்வாறு இஸ்லாமியப் பெண்ணை மணம் முடித்துக் கொடுக்கவும் முடியாதெனவும் அவர் தெரிவிக்கின்றார்.
இதனைப் பொருட்படுத்தாத சேகர் தனது காதலியான சைலா பானுவை அழைத்துக் கொண்டு [[பம்பாய்]] செல்கின்றார் அங்கு அவரைத் [[திருமணம்|திருமணமும்]] செய்து கொள்கின்றார்.பின்னர் இரு மகன்களைப் பெற்றவர்களைக் காண்பதற்காக இருவரின் குடும்பத்தாரும் அங்கு வந்து சேர்கின்றனர்.இரு குடும்பத்தாரும் நல்லுறவைப் பேணவும் செய்கின்றனர்.அச்சமயம் அங்கு ஏற்படும் இந்து,இஸ்லாமியக் கலவரத்தின் போது சேகரின் குழந்தைகள் காணாமல் போய்விடுகின்றனர்,அங்கு வந்த இவர்களின் பெற்றோர்கள் இருவரும் வீட்டில் ஏற்படும் [[நெருப்பு|தீ]]யினால் இறந்து விடுகின்றனர்.பின்னர் இக்கலவரத்தில் சிக்கித் தவிக்கும் தமது இரு குழந்தைகளையும் தேடிச் செல்லும் சேகரும் பானுவும் குழந்தைகளைக் காண்கின்றனர். பின்னர் அங்கு சமாதானம் நிலவியதா என்பதே கதையின் முடிவு.
 
==விருதுகள்==
 
'''[[1996]] [[அரசியல் திரைப்படக் குழுமம்]] ([[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்கா]])'''
* வென்ற விருது - சிறப்பு விருது- '''பம்பாய்''' - [[மணிரத்னம்]]
 
20,328

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1548367" இருந்து மீள்விக்கப்பட்டது