சீத்தலைச்சாத்தனார் (காப்பியப் புலவர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''சீத்தலைச் சாத்தனார்''' [[தமிழ்ச் சங்கம்|சங்க]] காலத்தில் வாழ்ந்த புலவர்களில் ஒருவர். [[மணிமேகலை (காப்பியம்)|மணிமேகலை]] என்னும் காப்பியத்தைப் படைத்தவர்.
 
சீத்தலைச் சாத்தனார் பிறந்த ஊர் ''சீத்தலை'' என்பர். சீத்தலை என்பது சீர்தண்டலை என்பதன் சுருக்கம். [[மதுரை]]யிலே வாழ்ந்தவர். கூல [[வணிகம்|வாணிகம்]] செய்தவர். கூலம்([[வைக்கோல்]]) என்பது நவதானியம் அறுவடைக்குப் பின் அதன் தாள். இவர் பல தானிய மணிகளின் வணிகம் செய்து இருக்கிறார்.