இடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 76:
|footnotes2 = {{smallsup|2}} Country code +37 was withdrawn in 1992; the numbers range was divided into ten [[List of country calling codes#Zone 3|new country codes]], re-allocated among several [[post-Soviet states]] and [[European microstates]].
}}
'''ஜெர்மன் சனநாயகக் குடியரசு''' (''German Democratic Republic'', [[ஜேர்மன் மொழி|ஜேர்மன்]]: ''Deutsche Demokratische Republik'', அல்லது ''Ostdeutschland''; '''கிழக்கு ஜெர்மனி''') [[1949]] இலிருந்து [[1990]] வரையான காலப்பகுதியில் [[கம்யூனிசம்|கம்யூனிச]] ஆட்சியில் இருந்த ஒரு நாடாகும். இது அக்காலகட்டத்தில் [[சோவியத்]] நட்பு நாடாக இருந்தது. [[மே]] [[1949]] இல் [[அமெரிக்காஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்க]] நட்பு நாடுகளின் பகுதியாக [[ஜெர்மனி|மேற்கு ஜெர்மனி]] என்ற நாடு உருவாக்கப்பட்டபின் [[அக்டோபர் 7]], [[1949]] இல் [[சோவியத்]] ஆதரவு பெற்ற கிழக்கு ஜெர்மனி உருவாக்கப்பட்டது. [[பெர்லின்|கிழக்கு பெர்லின்]] இதன் தலைநகராக இருந்தது.
 
[[1955]] சோவியத் ஒன்றியத்தினால் முழுமையான தனிநாடாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் சோவியத் படையினர் இங்கு நிலை கொண்டிருந்தனர். [[நேட்டோ]]ப் படையினர் மேற்கு ஜேர்மனியில் நிலை கொண்டிருந்தனர். இதனால் அங்கி [[பனிப்போர்]] எந்நேரமும் உச்சக்கட்டத்திலேயே இருந்து வந்தது. இரண்டு நாடுகளையும் தடுத்து வைத்திருந்த [[பேர்லின் சுவர்]] [[நவம்பர் 9]], [[1989]] இல் உடைக்கப்பட்டுப் பின்னர் புதிய தேர்தல்கள் [[மார்ச் 18]], [[1990]] இல் இடம்பெற்றன. ஆளும் கட்சி (SED) தேர்தலில் தோல்வியுற்றது. அதனைத் தொடர்ந்து [[அக்டோபர் 3]], [[1990]]இல் இரண்டு நாடுகளும் இணைந்தன.
"https://ta.wikipedia.org/wiki/இடாய்ச்சு_மக்களாட்சிக்_குடியரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது