ஜி8: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Migrating 81 interwiki links, now provided by Wikidata on d:q37143 (translate me)
வரிசை 1:
[[படிமம்:G8countries.png|thumb|300px|ஜி8 நாடுகள்]]
எட்டு பேர் குழு எனப் பொருள் தரும் '''ஜி8 (G8 - Group of Eight)''' என்பது உலகில் அதிக [[ஆலைத் தொழில்]] முன்னேற்றம் அடைந்த [[குடியரசு (அரசு)|குடியரசு]] நாடுகளின் கூட்டமைப்பைக் குறிக்கும். [[ஃபிரான்ஸ்]], [[இத்தாலி]], [[ஜெர்மனி]], [[ஜப்பான்]], [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள்]], [[ஐக்கிய இராச்சியம்]], (1975 வரை ஜி6), [[கனடா]] (1976 வரை ஜி7) மற்றும் [[ரஷ்யா]] ( எல்லா நடப்புகளிலும் பங்கு கொள்வதில்லை ) ஆகியவை இந்தக் குழுவில் உள்ள நாடுகளாகும். ஆண்டு தோறும் இந்த நாடுகளின் தலைவர்கள் மற்றும் அனைத்துலக அதிகாரிகள் பங்கு கொள்ளும் பொருளாதார மற்றும் அரசியல் உச்சி மாநாடுகள் ஜி8-இன் நடவடிக்கைகளில் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும்.
 
== மேலும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/ஜி8" இலிருந்து மீள்விக்கப்பட்டது