சனவரி 6: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி -, வார்ப்புரு:நாள் சேர்க்கை using AWB
வரிசை 13:
* [[1928]] - [[தேம்ஸ் ஆறு]] [[லண்டன்|லண்டனில்]] பெருக்கெடுத்ததில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1929]] - [[அன்னை தெரேசா]] [[இந்தியா]]வின் வறிய மற்றும் நோயுற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக [[கல்கத்தா]]வைச் சென்றடைந்தார்.
* [[1936]] - [[கலாஷேத்திரா]] [[சென்னை]] [[அடையாறு, தமிழ்நாடு|அடையாறில்]] ஆரம்பிக்கப்பட்டது.
* [[1940]] - [[போலந்து|போலாந்தின்]] பொஸ்னான் நகரில் [[நாசிசம்|நாசி]] [[ஜேர்மனி]]யினரால் பலர் கொல்லப்பட்டனர்.
* [[1950]] - [[ஐக்கிய இராச்சியம்]] [[மக்கள் சீனக் குடியரசு|மக்கள் சீன குடியரசை]] அங்கீகரித்தது.
"https://ta.wikipedia.org/wiki/சனவரி_6" இலிருந்து மீள்விக்கப்பட்டது