சனவரி 3: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி -, வார்ப்புரு:நாள் சேர்க்கை
சி Disambiguated: தீநெருப்பு
வரிசை 17:
* [[1932]] - [[பிரித்தானியா|பிரித்தானியர்]] [[மகாத்மா காந்தி]] மற்றும் [[வல்லபாய் பட்டேல்]] ஆகியோரைக் கைது செய்தனர்.
* [[1947]] - [[ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம்|அமெரிக்கக் காங்கிரசின்]] அமர்வுகள் முதற்தடவையாக [[தொலைக்காட்சி]]யில் காண்பிக்கப்பட்டது.
* [[1956]] - [[ஈபெல் கோபுரம்|ஈபெல் கோபுரத்தில்]] ஏற்பட்ட [[நெருப்பு|தீ]]யினால் கோபுரத்தின் மேற்பகுதி சேதமடைந்தது.
* [[1957]] - முதலாவது [[கடிகாரம்|மின்கடிகாரத்தை]] ஹமில்ட்டன் வாட்ச் கம்பனி அறிமுகப்படுத்தியது.
* [[1958]] - [[கரிபியன்|மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பு]] அமைக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/சனவரி_3" இலிருந்து மீள்விக்கப்பட்டது