பந்து-குச்சி ஒப்புரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 10 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 12:
==வரலாறு==
1865 ஆம் ஆண்டு மூலக்கூறுகளின் உள்ளமைப்பைக் காட்ட, முதன் முதலாக [[ஆகஸ்ட் வில்ஹெல்ம் ஃவான் ஹோஃவ்மன்]] (August Wilhelm von Hofmann) என்னும் [[ஜெர்மன் மொழி|டாய்ட்சு]] நாட்டு அறிஞர், [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] உள்ள [[ராயல் இன்ஸ்ட்டிட்யூசனில்]](அரச கல்விக்கழகத்தில்) நிகழ்த்திய ஒரு சொற்பொழிவில் காட்டினார். [[மெத்தேன்|மெத்தேனைக்]] (''CH<sub>4</sub>'') காட்ட அத்தகு விளக்க ஒப்புரு ஒன்று கீழே காட்டப்பட்டுள்ளது.
[[Image:Ball-andMolecular stickModel modelof Methane Hofmann.jpg|thumb|center|ஆகஸ்ட் வில்ஹெல்ம் ஃவான் ஹோஃவ்மன் (August Wilhelm von Hofmann) அவர்க்களின் 1865 ஆண்டு [[மெத்தேன்|மெத்தேனின்]] (''CH<sub>4</sub>'') பந்து-குச்சி ஒப்புரு.]]
 
[[பகுப்பு:வேதியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/பந்து-குச்சி_ஒப்புரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது