லிசியே நகரின் தெரேசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தம் - குறுங்கட்டுரை அறிவிப்பு நீக்கல்
2601:2:5C80:96:9CE1:41B3:9221:5C7C (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1549145 இல...
வரிசை 61:
"ஆண்டவர் ஒரு தாயை விடவும் பாசம் கொண்டவர் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். தன் குழந்தை அறியாத்தன்மையால் தவறு செய்யும்போது அதைத் தாய் மன்னித்துவிடுவார். குழந்தைகள் எப்போதும் குறும்புத்தனம் செய்வார்கள், கீழே விழுவதும், அழுக்கில் புரள்வதும், பொருள்களை உடைப்பதும் அவர்கள் வேலை. ஆனால் இதெல்லாம் நிகழ்ந்தபிறகும் பெற்றோர் தம் குழந்தைகளை அன்புசெய்வதில் குறைபடுவதில்லை" <ref>Gorres, p.331</ref>
 
--[[சிறப்பு:Contributions/2601:2:5C80:96:9CE1:41B3:9221:5C7C|2601:2:5C80:96:9CE1:41B3:9221:5C7C]] 01:10, 15 நவம்பர் 2013 (UTC)==தன்வரலாற்று நூல் – ''ஓர் ஆன்மாவின் வரலாறு''==
[[File:Image-Basilique de Lisieux crytpte.jpg|thumb|240px|லிசியே நகரில் உள்ள புனித தெரேசா பேராலயத்தின் உட்புறம்]]
 
தெரேசாவை வெளி உலகிற்கு தெரிவித்தது, அவரின் தன்வரலாற்று நூல் – ''ஓர் ஆன்மாவின் வரலாறு'' (L'histoire d'une âme) ஆகும். அதை அவர் தன் சபைத் தலைவியின் கட்டளைக்குப் பணிந்து எழுதினார். இதை 18951985-இல் தன் இளம் பருவ நினைவுகளிலிருந்து எழுதலானார். மற்றும் 18961986-இல் தன் சகோதரியும், அம்மடத்திலேயே கன்னியராகவும் இருந்த சகோ. திரு இருதயத்தின் மரியாளுக்கு எழுதிய கடிதத்தின் தொகுப்பும் சேர்த்து ''ஓர் ஆன்மாவின் வரலாறு'' என வெளியிடப்பட்டது.
 
இந்நூல் மறைத்திரு. பி.பி. சேவியரால் தமிழாக்கம் செய்யப்பட்டு, புதுவையில் உள்ள மிஷன் அச்சகத்தில் 1998-இல் வெளியிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/லிசியே_நகரின்_தெரேசா" இலிருந்து மீள்விக்கப்பட்டது