"சூபா புல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
''[[Acacia]] glauca'' <small>Willd.</small>
|}}
[[File:Leucaena leucocephala MHNT.BOT.2011.3.71.jpg|thumb|leftright|Leucaena leucocephala - Museum specimen]]
 
''''இபில்-இபில்''''' (Leucaena leucocephala) சிறிய, விரைவான வளர்ச்சியைக் கொண்ட தொட்டாச்சுருங்கிக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும். இது தெற்கு [[மெக்சிக்கோ]] மற்றும் வடக்கு [[நடு அமெரிக்கா]], ([[பெலீசு]] மற்றும் [[குவாத்தமாலா]]) ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்டது.<ref name="GRIN"/><ref name = Hughes>{{cite book | last = Hughes | first = Colin E. | authorlink = Colin E. Hughes | title = Monograph of Leucaena (Leguminosae-Mimosoideae) | series = Systematic botany monographs v. 55 | year = 1998 | isbn = 0-912861-55-X }}</ref> ஆயினும் அயனமண்டல நாடுகள் எங்கனும் இயற்கையாக வளர்கின்றது. இது white leadtree,<ref>{{cite web |url=http://plants.usda.gov/java/profile?symbol=LELE10 |title=PLANTS Profile for ''Leucaena leucocephala'' (white leadtree) |work=PLANTS Database |publisher=United States Department of Agriculture |accessdate=2009-09-19}}</ref> ''jumbay'', மற்றும் white popinac.<ref name=BPI>[http://www.bpi.da.gov.ph/Publications/mp/html/i/ipil-ipil.html Ipil-ipil, ''Leucaena glauca''], BPI.da.gov.ph</ref> எனப் ப்ல பெயர்களால் அழைக்கப்படுகின்றது இது [[கிரேக்கம் (மொழி)|கிரெக்க மொழியில்]] யில் இருந்து வருவிக்கப்பட்ட பெயரான λευκό, "வெள்ளை" என்ற பொருளையும் κέφαλος, "தலை", என்றும் பொருள் தருவதாக இதன் [[மலர்]] அழைக்கப்படுகின்றது.<ref name="WAC">{{cite web |url=http://www.worldagroforestrycentre.org/SEA/Products/AFDbases/AF/asp/SpeciesInfo.asp?SpID=1069 |title=Leucaena leucocephala |work=AgroForestryTree Database |publisher=World Agroforestry Centre |accessdate=2010-01-18}}</ref> இந்தியாவில் 'சுபாபூல்' என வழங்கப்படுகின்றது. இபில்-இபில் [[விறகு]], [[நார்]] மற்றும் [[விலங்கு]]த் [[தீனி]] ஆகவும் பயன்படும்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1549278" இருந்து மீள்விக்கப்பட்டது