வெ. சாமிநாத சர்மாவின் நூற்பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சீரமைப்பு - #போடப்பட்டது
வரிசை 1:
[[வெ. சாமிநாத சர்மா]] அவர்கள் 80 வரையான தமிழ் நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் பெரும்பாலனவை அறிவியல் நூல்கள் ஆகும்.
{{TOCright}}
== கதைகள் ==
: 1.# கௌரீ மணி (பௌராணிக கதை)
: 2.# தலை தீபாவளி (சிறுகதைகள் தொகுப்பு)
 
== நாடகங்கள் ==
: 3.# லட்சுமிநாதன்
: 4.# உத்தியோகம்
: 5.# பாணபுரத்து வீரன்
: 6.# அபிமன்யு
: 7.# உலகம் பலவிதம் (ஓரங்க நாடங்களின் தொகுப்பு)
 
== மணிமொழிகள் ==
: 8.# சுதந்திர முழக்கம்
: 9.# மாஜினியின் மணிமொழிகள்
: 10.# இந்தியாவின் தேவை
 
== அரசியல் ==
: 11.# ஏப்ரல் 1919 அல்லது பஞ்சாப் படுகொலை
: 12.# பிரிக்கப்பட்ட பர்மா
: 13.# பெடரல் இந்தியா
: 14.# சமஸ்தான இந்தியா
: 15.# உலகக் கண்ணாடி
: 16.# ஸ்பெய்ன் குழப்பம்
: 17.# செக்கோஸ்லோவேகியா
: 18.# பாலஸ்தீனம்
: 19.# அரசியல் வரலாறு
: 20.# ஆசியாவும் உலக சமாதானமும்
: 21.# ஐக்கிய தேசஸ்தாபனம்
: 22.# அரசாங்கத்தின் பிறப்பு
: 23.# பிரஜைகளின் உரிமைகளும், கடமைகளும்
: 24.# அரசியல் கட்சிகள்
: 25.# நமது தேசியக் கொடி
: 26.# பார்லிமெண்ட்
: 27.# புராதன இந்தியாவின் அரசியல்
 
== வரலாறுகள் ==
: 28.# நமது ஆர்யாவர்த்தம்
: 29.# ருஷ்யாவின் வரலாறு
: 30.# சீனாவின் வரலாறு
: 31.# கிரீஸ் வாழ்ந்த வரலாறு
: 32.# புதிய சீனா
 
== கட்டுரை இலக்கியம் ==
: 33.# காந்தி யார்?
: 34.# நமது பிற்போக்கு
: 35.# எப்படி வாழ வேண்டும்?
: 36.# மனிதன் யார்?
: 37.# பெண்மையிலேதான் வாழ்வு
: 38.# இக்கரையும் அக்கரையும்
: 39.# காந்தியடிகளும் கிராம வாழ்க்கையும்
: 40.# நகைத்தல் நல்லது
: 41.# நாடும் மொழியும்
: 42.# சுதந்திரமும் சீர்திருத்தமும்
 
== வாழ்க்கை வரலாறுகள் ==
: 43.# லோகமான்ய திலகர்
: 44.# ரமண மகரிஷி
: 45.# பண்டிட் மோதிலால் நேரு
: 46.# முஸோலினி
: 47.# அபிசீனிய சக்கரவர்த்தி
: 48.# ஹிட்லர்
: 49.# காந்தியும் - ஜவஹரும்
: 50.# காந்தியும் விவேகானந்தரும்
: 51.# சார்லஸ் டார்வின்
: 52.# ஸர். ஐசக் நியூட்டன்
: 53.# ஸர். ஜகதீச சந்திரபோஸ்
: 54.# தாமஸ் எடிசன்
: 55.# சர். பிரபுல்ல சந்திரரே
: 56.# ஸர். சி.வி.சிவி ராமன்
: 57.# கமால் அத்தாதுர்க்
: 58.# ரூஸ்ஸோ
: 59.# கார்ல் மார்க்ஸ்
: 60.# ராமகிருஷ்ணர் ஒரு தீர்க்கதரிசி
: 61.# மாஜினி
: 62.# ஸன்யாட்சென்
: 63.# நான் கண்ட நாவலர்
: 64.# சமுதாயச் சிற்பிகள்
 
== கடிதங்கள் ==
: 65.# மகனே உனக்காக
: 66.# அவள் பிரிவு
: 67.# வரலாறு கண்ட கடிதங்கள்
 
== பயண இலக்கியம் ==
: 68.# எனது பர்மா வழிநடைப் பயணம் மொழிபெயர்ப்புகள்
: 69.# மானிட ஜாதியின் சுதந்திரம்
: 70.# மனோதர்மம்
: 71.# மகாத்மா காந்தி
: 72.# மாஜினியின் மனிதன் கடமை
: 73.# சமுதாய ஒப்பந்தம்
: 74.# பிளேட்டோவின் அரசியல்
: 75.# ராஜதந்திர யுத்தகளப் பிரசங்கங்கள்
: 76.# சுதந்திரத்தின் தேவைகள் யாவை?
: 77.# பிளேட்டோவின் கடிதங்கள்.
 
== ஆங்கில நூல் ==
: 78.# Essentials of Gandhism.