காவல்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 33:
 
==இலங்கை==
 
[[File:Sl police flag.jpg|right|100px]]
இலங்கையில் முதன்முதலில் கொழும்பு நகரின் பாதுகாப்பிற்கென [[1866]] ஆம் ஆண்டு [[செப்டம்பர்]] மாதம் 3 ஆந் திகதி [[ஒல்லாந்தர்|ஒல்லாந்தரால்]] காவல்துறை ஆரம்பிக்கப்பட்டது. தற்போது 60000 இற்கு மேற்பட்டோர் இலங்கையின் காவல்துறையில் கடமையாற்றுகின்றனர். அத்தோடு 2000 இற்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் நாடெங்கும் பரந்து காணப்படுகின்றன. இலங்கைக் காவல்துறையின் அதியுயர் பதவியான பொலிஸ்மா அதிபர் பதவியை தற்போது என். கே. இளங்கக்கோன் வகிக்கின்றார். இலங்கையில் அவசர காவல்துறை அழைப்புத் தொலைபேசி எண் 119 ஆகும். மின்னஞ்சல் முகவரி telligp@police.lk என்பதகும். இலங்கையின் காவல்துறையின் இணையத்தள முகவரி [http://www.police.lk www.police.lk] ஆகும்.
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/காவல்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது