உத்தரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''உத்தரை''' மகாபாத்திரக் கதாபாத்திரங்களில் ஒருத்தி. [[விராடன்|விராடனின்]] மகள். உத்தரனின் சகோதரி. [[அருச்சுனன்|அர்ச்சுனனின்அர்ச்சுனன்]]- [[சுபத்திரை]]ஆகியவர்களின் மகனான [[அபிமன்யு]]வை மணம் செய்தாள். அபிமன்யு பாரதப் போரில் இறந்ததால் இள வயதில் விதவையானாள். பாரதப் போரில் அபிமன்யு இறந்த பின் உத்தரைக்குப் பிறந்த குழந்தையே குரு வம்சத்தின் ஒரே வாரிசு ஆகும். அக்குழந்தைஅக்குழந்தையான [[பரீட்சித்து]] பின்னர் [[அத்தினாபுரம்|அஸ்தினாபுர]] அரசனானான்.
 
{{மகாபாரதம்}}
"https://ta.wikipedia.org/wiki/உத்தரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது