மறுபிறப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தம்
வரிசை 1:
[[Image:Reincarnation AS.jpg|thumb|இந்து சமயத்தில் மறுபிறப்பு பற்றிய ஒரு ஓவியம்]]
'''மறுபிறப்பு''' (''reincarnation'') என்பது உயிர் அல்லது ஆன்மா பற்றிய சமயக் கொள்கை அல்லது தத்துவமாகும். [[உயிர்]] அல்லது [[ஆன்மா]] உடலைத் துறந்த பின் அது முற்பிறவியில் செய்த பாவ புன்னியங்களுக்கேற்பபுண்ணியங்களுக்கேற்ப [[மனிதன்|மனிதனாகவோ]], [[விலங்கு|விலங்காகவோ]] அல்லது மற்ற உயிரினமாகவோ மறுபிறப்பு எடுக்கின்றது என்பது இதன் அடிப்படையாகும். [[இந்து]], [[புத்தம்]] போன்ற இந்திய சமயங்கள் அனைத்திலும் இது முக்கிய கொள்கையாகும் .<ref>The [[Buddhism|Buddhist]] concept of [[Rebirth (Buddhism)|rebirth]] is also often referred to as reincarnation.see Charles Taliaferro, Paul Draper, Philip L. Quinn, ''A Companion to Philosophy of Religion''. John Wiley and Sons, 2010, page 640, [http://books.google.com/books?id=SSCx-67Tk6cC&pg=PA640&dq=reincarnation+and+rebirth&cd=8#v=onepage&q=reincarnation%20and%20rebirth&f=false Google Books] and is a belief that was held by such historic figures as [[Pythagoras]], [[Plato]] and [[Socrates]]. .</ref> இது [[டியூரிசம்]], [[ஆன்மீகம்]], தியாசபி மற்றும் ஏக்காங்கர் முதலான சமயங்களிளும்சமயங்களிலும் [[சைபீரியா]], மேற்கு [[ஆப்பிரிக்கா]], [[வட அமெரிக்கா]] மற்றும் [[ஆஸ்திரேலியா]] முதலான இடங்களில் வாழும் பழங்குடியின மக்களிடையே உள்ள நம்பிக்கையாகவும் உள்ளது. <ref>Gananath Obeyesekere, ''Imagining Karma: Ethical Transformation in Amerindian, Buddhist, and Greek Rebirth''. University of California Press, 2002, page 15.</ref>
 
==இந்து சமயத்தில் மறுபிறப்பு==
இந்து சமயத்தின் படிசமயத்தின்படி அவரவரின் கர்மபலன்களுக்கு ஏற்ப பிறப்பின் தன்மை அமைகிறது. இந்த பிறவிச்சுழற்சியில் (சம்சாரம்) இருந்து விடுபெற வீடுபேறு அடைய வேண்டும். இந்தஇந்தக் கதையாடலில் ஒரு உயிர் ஏன் முதன் முதலில் பிறந்தது என்று கூறப்படவில்லை.
 
== சிவபுராணப் பாடல் ==
"https://ta.wikipedia.org/wiki/மறுபிறப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது