உயிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தம்
வரிசை 1:
'''உயிர்''' <ref>[http://en.wikipedia.org/wiki/Life Life]</ref> என்பது உடலை இயங்கச் செய்யும் ஆற்றல். <ref>H<sub>2</sub>O இணைந்து நீர் உருவம் பெற்றதும் புத்தாற்றல் பெறுவது போன்றது உயிர்.</ref> <ref>படிக்கும்போது எழுத்து தெரிகிறது, புத்தகம் பின்புலம் ஆகிவிடுகிறது. இது எதனால் என்றால் ஒளி-குவியலைப் படம் போட்டுக் காட்டலாம். குவியும் ஆற்றலை எவ்வாறு விளக்கமுடியும்? அப்படித்தான் உயிரின் ஆற்றலை விளக்க இயலாது.</ref> இது [[உயிரினம்|உயிரினங்களை]], உயிரற்ற பொருட்களிலிருந்தும் [[இறப்பு|இறந்த]] உயிரினங்களிலிருந்தும் வேறுபடுத்திக் காட்டும். உயிரினங்கள், வளரவும் [[இனப்பெருக்கம்|இனம்பெருக்கவும்]] கூடியன. சில தம்மையொத்த உயிரினங்களுடன் தொடர்பு கொள்ளக் கூடியனவாக இருப்பதுடன், பல உயிரினங்கள் உள்ளுக்குள் ஏற்படும் மாற்றங்கள் மூலம் [[சூழல்|சூழலுக்கு]] அமைவாகத் தம்மை மாற்றிக்கொள்ளும் ஆற்றலையும் கொண்டவை. இயற்பியலாளர்களான, [[ஜான் பர்னல்]], [[எர்வின் சுரோடிங்கர்]], [[இயூஜீன் விக்னர்]], [[ஜான் அவெரி]] ஆகியோரின் கருத்துப்படி, உயிர்வாழ்க்கை என்பது, சூழலிலிருந்து பொருட்களையோ அல்லது ஆற்றலையோ எடுத்துக்கொண்டு தமது உள்ளார்ந்த ஆற்றல் குறைவை ஈடுகட்டிக்கொள்ளும் திறன் வாய்ந்த, திறந்த அல்லது தொடர்ச்சியான நிகழ்முறைமையாகும். உயிரானது பின்னர் தான் உள்வாங்கிக்கொண்டவற்றைக் கொஞ்சம் பொஞ்சமாககொஞ்சமாக வெளிவிடுகிறது.
 
உலகிலுள்ள பொருள்களைக் கிடைபொருள், கிளர்பொருள் என அறிவியல் உலகம் பகுத்துக் காண்கிறது. உயிர் உள்ள பொருளை அறிவியல் கிளர்பொருள் <ref>[http://en.wikipedia.org/wiki/Organism Organism]</ref> என்கிறது. இது தூண்டினால் துலங்கும். <ref>response to stimuli.</ref> இனப்பெருக்கம் செய்யும். <ref>reproduce</ref> வளர்ந்து மறையும். <ref>grow and develop</ref> தனித்துவம் கொள்ளும். <ref>Homeostasis</ref>
 
==உயிர் ஒருவகை அறிவாற்றல்==
உடலோடு இணையும்போது உயிருக்கு உணர்வு உண்டாகிறது. இதனைத் தமிழர் 'மால்' என்றனர். மால் என்றால் ஆசை. எல்லா உயிருக்கும் ஆசை உண்டு. பிற்காலத்தில் இதனைச் 'சத்தி' என்றனர். சத்துள்ள பொருள் சத்தி. உடலில் சத்து இருந்தால் சத்தியாக இயங்கும். இயங்குவது சக்தி. உயிர் இல்லாமல் சும்மா கிடக்கும் பொருளைக் கிடைபொருள் <ref>[http://en.wikipedia.org/wiki/Inorganic_compound Inorganism]</ref> என்கிறோம். இதுதான் மெய். இதனைத் தமிழர் சிவம் என்றனர். விலங்கு, செடி, காளான், வைகல் என்பன உயிரின வகைகள். <ref>such as animal, plant, fungus, or micro-organism), virus</ref>
 
உயிர் ஒரு முந்நிலைப்பொருளின் ஓட்டம். ஓரிய-உயிரலை <ref>[http://en.wikipedia.org/wiki/RNA#Double-stranded_RNA RNA]</ref>, ஈரிய-உயிரலை <ref>[http://en.wikipedia.org/wiki/DNA DNA]</ref>, புரத-உயிரலை <ref>proteins</ref> என்பவை உடலில் ஓடுவதுதான் உயிர். உயிரோட்டத்தில் ஐங்கருநிலை உள்ளது. நீரியம், <ref>hydrogen</ref> உயிரியம், <ref>oxygen</ref> தீயியம்,<ref>nitrogen</ref> கரியியம்,<ref>carbon</ref> வைரியம் <ref>[http://en.wikipedia.org/wiki/Phosphorus phosphorus]</ref> என்பவை அவை. ஐங்கரு கலப்பால் உயிரோட்டம் பிறக்கும்.
 
==உயிரின வகை==
செல் இல்லாத உயிரினம் <ref>[https://en.wikipedia.org/wiki/Non-cellular_life Non-cellular life]</ref>, செல்லுடன் கூடிய உயிரினம் <ref>[https://en.wikipedia.org/wiki/Cellular_life Cell (biology)]</ref> என்பன உயிரின வகைகள்.
"https://ta.wikipedia.org/wiki/உயிர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது