எக்சு-கதிர்க் குழாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
{{சான்றில்லை}}
[[Image:Coolidge xray tube.jpg|thumb|400px|1917 இல் உருவாக்கப்பட்ட கூலிட்சு எக்சு-கதிர்க் குழாய்.]]
'''எக்சு-கதிர்க் குழாய்''' (''X-ray tube'') என்பது [[எக்சு-கதிர்]]களைத் தோற்றுவிக்கும் ஒரு [[வெற்றிடக் குழாய்]] ஆகும். இவை [[எக்சு-கதிர்]]க் கருவிகளில் பயன்படுத்தப்படுகின்றன. [[மின்காந்த நிழற்பட்டை]]யின் ஒரு பகுதியான எக்சு-கதிர்கள், [[புற ஊதாக் கதிர்]] ஒளியின் அலைநீளத்தை விடக் குறைவான அலைநீளத்தைக் கொண்டவை. எக்சு-கதிர்க் குழாய்கள் [[வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி]]கள், வானூர்தி நிலையங்களில் உள்ள பொதி வருடிகள், எக்சு-கதிர்ப் படிகவியல், மற்றும் தொழிற்துறைப் பொருள் கண்காணிப்பு ஆகியவற்றிலும் பயன்படுத்தப்படுகின்றன. 1913 ஆம் ஆண்டுகளுக்குப் பின்புதான் கூலிட்ஜ் குழாய்கள் பயன்பாட்டிற்கு வந்தன. இக்குழாயில் தான் முதன்முதலில் வெப்ப [[அயனி]]கள் எக்சு கதிர்களைப பெற பயன்படுத்தப்பட்டன.
"https://ta.wikipedia.org/wiki/எக்சு-கதிர்க்_குழாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது