சியோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
|footnotes =
}}
'''சியோல்''' ([[ஆங்கிலம்]]:Seoul,[[கொரிய மொழி]]:서울) [[தென்கொரியா|தென்கொரிய]] நாட்டின் தலைநகராகும்.சியோல் என்ற பெயர் [[கொரிய மொழி]]யில் தலைநகரம் என்று பொருள் தரும் சியோராபியோல் அல்லது சியோபியோல் என்ற வார்த்தையில் இருந்து மருவியதாகக் கூறப்படுகிறது.உலகின் [[மக்கள் தொகை]] அதிகமுள்ள நகரங்களில் இதுவும் ஒன்று. சியோல் தென்கொரிய நாட்டின் வடமேற்குப்பகுதியில், தென்கொரிய-[[வடகொரியா|வடகொரிய]] எல்லைக்கருகே [[ஹான் நதி|ஹான் நதியின்]] கரையில் அமைந்துள்ளது.சியோல் 2000வருடங்கள் மேலான நீண்ட வரலாற்றைக் கொண்டது. கி.மு. 18இல், கொரியாவின் மூன்று இராச்சியங்களில் ஒன்றான பகேஜ் இராச்சியத்தில் சியோல் உருவாக்கப்பட்டது.இது ஜோஸியோன் இராஜவம்சம் மற்றும் கொரியா பேரரசு காலப்பகுதியிலும் கொரியாவின் தலைநகராகத் திகழ்ந்தது.சியோல் பெருநகர் பகுதி,நான்கு யுனெஸ்கோ மரபுரிமைத் தளங்களை கொண்டுள்ளது.சியோல் மலைகளால் சூழப்பட்டுள்ளது.நவீன அடையாளச்சினங்களான N சியோல் கோபுரம்,லோட்டே வேர்லட்(Lotte World),உலகின் இராண்டாவது பெரிய உள்ளக கரும்பொருள் பூங்கா(world's second largest indoor theme park)மற்றும் நிலவொளி வானவில் செயற்கை நீரூற்று,உலகின் மிகப்பெரிய பாலம் செயற்கை நீரூற்று என்பன சியோலில் அமைந்துள்ளது.
 
இன்று சியோல் உலகின் வளர்ந்துவரும்,முன்னணி பூகோள நகராக காணப்படுகின்றது.துரித பொருளாதார
ஏற்றம் இதற்கு காரணமாகும்.இப் பொருளாதார வளர்ச்சி [[ஹான் நதி|ஹான் நதியின்]]அதிசயம் என அறியப்படுகின்றது.[[கொரியப் போர்|கொரியப் போரின்]] பின்னர்,2012ஆம் ஆண்டில் [[டோக்கியோ]], [[நியூயார்க்]], [[லொஸ் ஏஞ்சலீஸ்]] நகரங்களுக்கு அடுத்ததாக US$773.9 பில்லியன்(அமரிக்க டொலர்) மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் சியோல் உலகின் நான்காவது பெரிய பொருளாதார பெருநகராக மாறியுள்ளது.சியோல் உலகின் ஒரு முன்னணி தொழிநுட்ப மையமாகும். உலகின் முதல்தர 500 முன்னணி நிறுவனங்களைக் கொண்ட நகரங்களின் பட்டியலில் ஆறாவது இடம் சியோலுக்கு கிடைத்துள்ளது.உலகின் பெரிய தொழிநுட்ப நிறுவனமான [[சேம்சங்]] மற்றும் எல் ஜீ(LG),எஸ் கே(SK), ஹியுன்டாய்(Hyundai) போன்ற நிறுவனங்கள் அங்கு அமைந்துள்ளது.ஜாங்னோ,மத்திய மாவட்டம் என்பன சியோலின் வரலாற்று முக்கியத்துவமான,கலாசார நிலையமாகும்.பூகோள நகர் சுட்டென்னில் ஆறாவது இடத்தில் உள்ளதுடன்,சர்வதேச விவகராங்களில் பாரியளவில் செல்வாக்குள்ள நகராக விளங்குகின்றது.உலகின் வாழத்தகுந்த பெரும் நகரங்களில் பட்டியலில் முன்நிலையில் உள்ளதுடன், [[ஐக்கிய நாடுகள் சபை|ஐக்கிய நாடுகள் சபையின்]] 2012 கணிப்பீட்டின் படி [[நியூயார்க்]],[[லண்டன்]] மற்றும் [[மெல்பேர்ண்]]நகரங்களை விடவும் வாழக்கைத்தரம் கூடிய நகராக சியோல் காணப்படுகின்றது.
 
 
சியோல் என்ற பெயர் [[கொரிய மொழி]]யில் தலைநகரம் என்று பொருள் தரும் சியோராபியோல் அல்லது சியோபியோல் என்ற வார்த்தையில் இருந்து மருவியதாகக் கூறப்படுகிறது.
 
 
830

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1549738" இருந்து மீள்விக்கப்பட்டது