சியோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

25 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
|footnotes =
}}
'''சியோல்''' ([[ஆங்கிலம்]]:Seoul,[[கொரிய மொழி]]:서울) [[தென்கொரியா|தென்கொரிய]] நாட்டின் தலைநகராகும்.சியோல் என்ற பெயர் [[கொரிய மொழி]]யில் தலைநகரம் என்று பொருள் தரும் சியோராபியோல் அல்லது சியோபியோல் என்ற வார்த்தையில் இருந்து மருவியதாகக் கூறப்படுகிறது.உலகின் [[மக்கள் தொகை]] அதிகமுள்ள நகரங்களில் இதுவும் ஒன்று. சியோல் தென்கொரிய நாட்டின் வடமேற்குப்பகுதியில், தென்கொரிய-[[வடகொரியா|வடகொரிய]] எல்லைக்கருகே [[ஹான் நதி|ஹான் நதியின்]] கரையில் அமைந்துள்ளது.சியோல் 2000வருடங்கள் மேலான நீண்ட வரலாற்றைக் கொண்டது. கி.மு. 18இல், கொரியாவின் மூன்று இராச்சியங்களில் ஒன்றான பகேஜ் இராச்சியத்தில் சியோல் உருவாக்கப்பட்டது.இது ஜோஸியோன் இராஜவம்சம் மற்றும் கொரியா பேரரசு காலப்பகுதியிலும் கொரியாவின் தலைநகராகத் திகழ்ந்தது.சியோல் பெருநகர் பகுதி,நான்கு யுனெஸ்கோ மரபுரிமைத் தளங்களை கொண்டுள்ளது.சியோல் மலைகளால் சூழப்பட்டுள்ளது.நவீன அடையாளச்சினங்களான N சியோல் கோபுரம்,லோட்டே வேர்லட்(Lotte World),உலகின் இராண்டாவது பெரிய உள்ளக கரும்பொருள் பூங்கா(world's second largest indoor theme park)மற்றும் நிலவொளி வானவில் செயற்கை நீரூற்று,உலகின் மிகப்பெரிய பாலம் செயற்கை நீரூற்று என்பன சியோலில் அமைந்துள்ளது.
 
இன்று சியோல் உலகின் வளர்ந்துவரும்,முன்னணி பூகோள நகராக காணப்படுகின்றது.துரித பொருளாதார
 
==பெயர்==
கடந்த காலங்களில் சியோல் நகரம் வய்ரி சியோங்( Wirye-seong,위례성; 慰禮城:பகேஜ் சகாப்தம்),ஹன்சு(Hanju ,한주; 漢州 :சிலா சகாப்தம்),நம்கியோங்(Namgyeong 남경; 南京 : கொய்ரோ சகாப்தம்),ஹன்சியோங்(Hanseong ,한성; 漢城 :பகேஜ் மற்றும் ஜோஸியோன் சகாப்தம்), ஹன்யங்(Hanyang ,한양; 漢陽:ஜோஸியோன் சகாப்தம்),ஜியோங்ஸியோங் (Gyeongseong ,경성; 京城: காலனித்துவ சகாப்தம்)போன்ற பல பெயர்களில் அறியப்பட்டது.சியோல் என்ற தற்போதைய பெயர் [[கொரிய மொழி]]யில் தலைநகரம் என்று பொருள் தரும் சியோராபியோல் அல்லது சியோபியோல் என்ற வார்த்தையில் இருந்து மருவியதாகக் கூறப்படுகிறது.
 
 
830

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1549797" இருந்து மீள்விக்கப்பட்டது