சியோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 135:
கடந்த காலங்களில் சியோல் நகரம் வய்ரி சியோங்( Wirye-seong,위례성; 慰禮城:பகேஜ் சகாப்தம்),ஹன்சு(Hanju ,한주; 漢州 :சிலா சகாப்தம்),நம்கியோங்(Namgyeong 남경; 南京 : கொய்ரோ சகாப்தம்),ஹன்சியோங்(Hanseong ,한성; 漢城 :பகேஜ் மற்றும் ஜோஸியோன் சகாப்தம்), ஹன்யங்(Hanyang ,한양; 漢陽:ஜோஸியோன் சகாப்தம்),ஜியோங்ஸியோங் (Gyeongseong ,경성; 京城: காலனித்துவ சகாப்தம்)போன்ற பல பெயர்களில் அறியப்பட்டது.சியோல் என்ற தற்போதைய பெயர் [[கொரிய மொழி]]யில் தலைநகரம் என்று பொருள் தரும் சியோராபியோல் அல்லது சியோபியோல் என்ற வார்த்தையில் இருந்து மருவியதாகக் கூறப்படுகிறது.
 
==வரலாறு==
 
சியோல் முதலாவது வய்ரி சியோங் என பதிவுசெய்யப்பட்டுள்ளது.இது பகேஜ் இராச்சியத்தின் தலைநகராவதுடன், கி.மு.18 இல் உருவாக்கப்பட்டது.
 
{{stubrelatedto|தலைநகரம்}}
"https://ta.wikipedia.org/wiki/சியோல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது