சியோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 136:
 
==வரலாறு==
சியோல் முதலாவது வய்ரி சியோங் என பதிவுசெய்யப்பட்டுள்ளது.இது பகேஜ் இராச்சியத்தின் தலைநகராவதுடன், கி.மு.18 இல் உருவாக்கப்பட்டது.கொரியியோ காலப்பகுதயில்,இது ஹன்சியோங்(漢城, "ஹான் ஆற்றால் வலுவூட்டப்பட்ட நகரம்") என அழைக்கப்பட்டது.ஜோஸியோன் காலப்பகுதியில்,1394 ஆரம்பத்தில் தலைநகராக ஹங்யாங்(漢陽)என அழைக்கப்பட்டது.இது ஜப்பானிய ஆக்கிரமிப்பில் ஜியோங்ஸியோங்(京城, [[ஜப்பானிய மொழி|ஜப்பானியமொழி]]: Keijō) என்று அழைக்கப்பட்டது.இறுதியாக
1945இல் சுதந்திரத்திற்குப் பின்னர் ஸியோல் என அழைக்கப்படுகின்றது.
 
{{stubrelatedto|தலைநகரம்}}
"https://ta.wikipedia.org/wiki/சியோல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது