சேரமான் பெருமாள் தொன்மக்கதைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up using AWB
No edit summary
வரிசை 2:
{{Refimprove}}
''சேரமான் பெருமாள் என்ற பெயரில் வாழ்ந்த [[நாயனார்]] பற்றி [[கழறிற்றறிவார் நாயனார்]] கட்டுரையைப் பார்க்க.''
{{Infobox royal styles
[[Image:Cheraman Juma Masjid.gif|thumb|250px|சேரமான் பெருமாள் ஜுமா மசூதி - இந்தியாவின் முதல் மசூதி.]]
| name = சேரர்களின் ராஜா
'''சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா ''' ( Cheraman Perumal )என்பவர் [[இஸ்லாம்]] மதத்தை ஏற்ற முதல் [[இந்தியா|இந்தியர்]] ஆவார். இவரது ஆணைப்படியே முதல் இந்திய [[மசூதி]] [[கேரளம்|கேரள மாநிலம்]] கொடுங்கலூரில் கட்டப்பட்டது. [[சேரமான் ஜுமா மசூதி|சேரமான் பெருமாள் ஜுமா மசூதி]] என்று அழைக்கப்படும் இந்த மசூதியே உலகின் இரண்டாவது ஜுமா மசூதி ஆகும்.
| image =
| reference = '''சேரமான் பெருமாள்'''
| spoken =
| alternative =
}}
 
'''சேரமான் பெருமாள்''' ([[English]]: Cheraman Perumal; [[Malayalam language|Malayalam]]:ചേരമാൻ പെരുമാൾ; [[Arabic language|Arabic]]: رضي الله عنه) தென் இந்தியாவை ஆண்ட சேர வம்சத்தின் அரசப்பெயர் ஆகும் .<ref>இந்த அரசப்பெயர் சில சமயம் [[ராஜசேகர வர்மன்]] மற்றும் [[ராம வர்மா குலசேகரன்]] அவர்களின் பெயர் என கருதப்படுகிறது; ஆனால், [[ஹெர்மன் குண்டேர்ட்]] என்பவர் அந்த அரசப்பெயர் சேர வம்சத்தினுடையது தான், தனியொரு அரசரின் பட்டபெயர் அல்ல என்கிறார் . Menon, T. Madhava (trans.), ''Kerala Pazhama'': Gundert's ''Antiquity of Kerala''.</ref>
==சேரநாடு==
சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா கி.பி எட்டாம் நூற்றாண்டில் தொன்மையான [[சேரர்|சேர]] வம்சத்தை ஆண்டு வந்த தமிழ் மன்னன் ஆவார். இவரது ஆட்சியின் கீழ் இன்றைய [[கேரளம்|கேரள]] மாநிலமும் [[தமிழ்நாடு|தமிழகத்தின்]] தென் பகுதியும் இருந்தது. அப்போது [[சேர நாடு]] அராபியர்களுடன் வியாபார, கப்பல் தொடர்பைக் கொண்டிருந்தது. பல்வேறு [[கிறித்தவம்|கிறித்துவ]] மதத்தினரும் [[யூதம்|யூத மதத்தினரும்]] அப்போது சேர நாட்டுக்கு வந்துகொண்டு இருந்தனர்.
 
==சேரமான் பெருமாள் பற்றிய தொன்மங்கள் ==
== நிலவை பிரிக்கும் அதிசயம் ==
{{main|சேரமான் பெருமாள் பற்றிய தொன்மங்கள்}}
கடைசி சேரமான் பெருமாளின் திடீர் மறைவு, அவரை சுற்றி பல தொன்மங்களை உருவாக்கியது. தனது ராஜ்ஜியக் காலம் முடிந்தவுடன் சேரமான் பெருமாள் கீழ்கண்ட இடங்களில் ஏதேனும் ஓர் இடத்திற்கு சென்றதாக கருதப்படுகிறது:
[[மெக்கா]]வில் [[முகம்மது நபி]] (ஸல்) அவர்கள் இஸ்லாம் மதத்தை மக்களிடையே அறிமுகம் செய்திருந்தனர். இந்த நிலையில் ஒரு நாள் இரவு தனது மாளிகையில் நிலவை ரசித்துக்கொண்டு இருந்த சேரமான் பெருமாள், திடீரென்று நிலவு இரண்டாக பிரிந்து மறுபடியும் ஒன்று சேர்வதை கண்டார். இந்த அதிசய நிகழ்வை பற்றி அவர் பலரிடமும் விசாரித்தார். அப்போது சேர துறைமுகத்துக்கு வந்த ஒரு அராபியர் கூட்டம் ஒன்று அது பற்றித் தங்களுக்கு தெரியும் என கூறியதைக் கேட்டு, அவர்களைத் தனது அரண்மனைக்கு வரவழைத்து விசாரித்தார். அப்போது அவர்கள் தங்கள் நாட்டில் இறைதூதர் ஒருவர் தோன்றி இருப்பதாகவும். அவர் பெயர் முகம்மது (ஸல்) எனவும், அவரே இறைமறுப்பாளர்களை நம்ப வைப்பதற்காக இந்த 'நிலவை பிரிக்கும் அதிசயத்தை' நடத்தியதாகவும் கூறினர் {{ஆதாரம்}}. இதில் மிகவும் ஆர்வம் ஏற்பட்ட சேரமான் பெருமாள் அந்த அராபியர்களிடம் தான் முகம்மது நபி (ஸல்) அவர்களைப் பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும், அதனால் தன்னையும் மெக்காவுக்கு அழைத்து செல்லுமாறும் கேட்டார். ஆனால் அப்போது [[ஈழம்|ஈழத்துக்கு]] பயணப்படுவதற்கு ஆயத்தமாயிருந்த அந்த அராபியர் கூட்டம் தாங்கள் திரும்பி வரும்பொழுது சேரமான் பெருமாளை மெக்காவுக்கு அழைத்து செல்வதாக வாக்களித்தனர்.
# [[மெக்கா]] (இது தாஜுத்தீன் சேரமான் பெருமாள் என்ற ஓர் கற்பனைக் கதையை உருவாக்கியது)
# [[கைலாசம்]] (இது சேரமான் பெருமாள் நாயனார் என்ற ஓர் கற்பனைக் கதையை உருவாக்கியது)
# [[கபிலவஸ்து]] அல்லது [[லும்பினி]] அல்லது [[சாரநாத்]] போன்ற புத்த மத ஸ்தலங்கள்
# கேரளர்கள் முன்னின்று நடத்திய [[நலந்தா]] பல்கலைகழகம்<ref name="sochistory">{{Citation|last = S.N. | first = Sadasivan | title = A Social History of India | publisher = APH Publishing | year = 2000 | month= Jan | chapter = Caste Invades Kerala | url = http://books.google.co.in/books?id=Be3PCvzf-BYC&pg=PA306&dq=cheraman+perumal&hl=en&sa=X&ei=DnfFUd3tOcSHrQfWxoGgBQ&redir_esc=y#v=onepage&q=cheraman%20perumal&f=false | page = 303,304,305 | language = English | isbn = 817648170X}}</ref>
 
ஆனால், மேலே கூறிய எந்தவொரு இடத்திற்கும் அவர் சென்றதற்கான ஆதாரம் இல்லாதது, அவரது மறைவை மர்மம் ஆக்கியது. இவரது மறைவை வைத்து பல்வேறு கதைகள் இருக்கின்றன. அவை கீழ்கானும்வாறு:
== இசுலாத்தை ஏற்றல் ==
* க்ஷத்ரிய பெண்ணின் கணவன் மற்றும் மூன்று சூத்திர பெண்களின் தந்தையாக இருந்தவர், இப்பெண்கள் தான் கேரளத்தின் வருங்கால அரசர்களை பெற்றெடுத்தனர்.<ref name="sochistory" />
* எழவர்களின் பாதுகாப்பில் தச்சர்களை அழைத்து வர, இலங்கைக்கு செய்தி அனுப்பியவர்.<ref name="sochistory" />
தனது அரசைப் பல்வேறு பிரிவுகளாகப் பிரித்த சேரமான் பெருமாள் அதைத் தனது மகன்களுக்கும் உறவினர்களுக்கும் பகிர்ந்து கொடுத்தார் (அதில் ஒரு பிரிவினர் 'கொச்சின் ராயல் பேமிலி' என்ற பெயரில் இன்றளவும் கேரளாவில் வாழ்ந்து வருகின்றனர்). அதன் பிறகு சேரமான் பெருமாள் திரும்பி வந்த அராபிய கூட்டத்தாருடன் மெக்கா கிளம்பிச் சென்றார். அங்கு [[முகம்மது நபி]]யை (ஸல்) நேரில் பார்த்த சேரமான் பெருமாள் அங்கேயே [[இசுலாம்]] மதத்தை ஏற்றார். மேலும் முகம்மது நபியால் (ஸல்) தாஜுதீன் எனவும் பெயர் மாற்றம் செய்யப்பெற்றார். மேலும் 3 நாட்கள் அங்கு தங்கி இருந்து [[ஹஜ்]] கடமையை நிறைவேற்றிய பின் முகம்மது நபிக்கு (ஸல்) தான் கொண்டுவந்த ஊறுகாயை அன்பளிப்பாக கொடுத்தார். இதை நபி தோழர்களில் ஒருவரான அபு சயீத் அல் குத்ரி கூறியதாக ஹக்கிம் என்பவர் தனது நூலான அல் முஸ்தராக் என்ற நூலில் பின்வருமாறு கூறுகின்றார்:
* கிபி 843-ஆம் ஆண்டு மெக்கா சென்று அப்துல் ரஹ்மான் சமிரி எனும் பெயர்மாற்றத்துடன் இஸ்லாத்தை தழுவியவர்.<ref name="sochistory" />
* இஸ்லாமியர்கள் மத்தியில் கூறப்படும் கதையில், நிலவு பிரியும் நிகழ்வை கண்டு, மெக்கா பயணித்து [[முகமது நபி]] மேற்ப்பார்வையில் தாஜுதீன் (''நம்பிக்கையின் மகுடம்'') என்று பெயர்மாற்றம் கொண்டு இஸ்லாத்தை தழுவியவர். <ref name="sochistory" />
 
== மேலும் பார்க்க ==
''[[இந்தியா]]விலிருந்து முகம்மது நபி (ஸல்) அவர்களை பார்க்க வந்திருந்த ஒரு மன்னர் ஒரு கலன் நிறைய ஊறுகாய்களைக் கொண்டு வந்திருந்தார். அதில் இஞ்சி சேர்க்கப்பட்டு இருந்தது. அதை முகம்மது நபி (ஸல்) தங்கள் தோழர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தனர். அதில் எனக்கும் ஒரு துண்டு கிடைத்தது''.
* [[சேரமான் பெருமாள் பற்றிய தொன்மங்கள்]]
 
==References==
== இறப்பு ==
{{Reflist}}
 
==Sources==
சேரமான் பெருமாள் அரேபியாவிலுள்ள ஜித்தாஹ் (jeddah) தேசத்து மன்னரின் தங்கையை மணம் முடித்தார். அதன் பிறகு இஸ்லாம் மதத்தை இந்தியாவில் பரப்பும் பொருட்டு நபி தோழர்களில் ஒருவரான மாலிக் பின் தீனார் (ரலி) என்பவரின் தலைமையில் பல போதகர்களை அழைத்துக்கொண்டு நாடு திரும்பினார். ஆனால் திரும்பும் வழியிலேயே ஓமன் நாட்டில் உள்ள சலலாஹ் துறைமுகத்தில் (Salalah Port,Oman) நோய் வாய்ப்பட்டு இறந்தார். அவருடைய உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.
* Roman Karur, Dr. Nagaswamy R., (1995), Brahadish Publications, Chennai
[[படிமம்:Indian King's Tomb.JPG|thumb|left|சேரமான் பெருமாள் அடக்கத்தலம்]]
* [http://tamilartsacademy.com/books/coins/chapter01.xml Tamilartsacademy.com], Tamil Coins, Dr. Nagaswamy R., (1981), State Department of Archaeology, Tamil Nadu.
* [http://www.bahraintribune.com/ArticleDetail.asp?CategoryId=4&ArticleId=49332 History of Mosque and tradition on Bahrain Tribune]
* [http://www.hindu.com/2005/07/23/stories/2005072306490500.htm India's President makes a visit to the mosque], Hindu.com
* The Land of the Permauls. Cochin, Its Past and Its Present 1863. Chapter 2. Page 44, The Last "Permaul." Dr. Francis Day.
* [http://www.iosworld.org/interview_cheramul.htm IOSworld.org], Interview with Raja Valiyathampuram of Kodungallur in Central Kerala.
 
== மாலிக் பின் தீனார் அவர்களின் இந்தியா வருகை==
மாலிக் பின் தீனாரின் (ரலி) குழு சேர நாட்டை அடைந்தது. அங்கு மன்னர் குடும்பத்தை சந்தித்த அவர்கள் சேரமான் பெருமாள் இறப்பதற்கு முன்பு எழுதி இருந்த கடிதத்தைக் கொடுத்தனர். அதில் சேரமான் பெருமாள், இஸ்லாம் மதத்தைப் பரப்புவதற்கு மாலிக் பின் தீனாருக்கு உதவுமாறும் அதற்காகப் பல மசூதிகளைக் கட்டுமாறும் தன் குடும்பத்தாருக்குப் பணித்திருந்தார். அதை ஏற்று மன்னர் குடும்பமும் இசுலாம் மதத்தைப் பரப்புவதற்கும் மசூதிகளைக் கட்டுவதற்கும் மாலிக் பின் தீனாருக்கு உதவியது. அதன் பேரில் மாலிக் பின் தீனார் கி.பி 612-ல் கொடுங்கலூரில் முதல் மசூதியை கட்டினார். அதன் பிறகு மேலும் பல மசூதிகளை வட [[கேரளம்]] மற்றும் காசர்கோடு (கர்நாடகா) பகுதிகளிலும் கட்டினார்.
 
[[Category:Chera kingdom]]
==சில தகவல்கள்==
[[Category:History of Thrissur]]
*சேரமான் பெருமாள் இஸ்லாம் மதத்தை ஏற்ற முதல் [[இந்தியர்]] மற்றும் [[தமிழர்]] ஆவார்.
*சேரமான் பெருமாள் ஜுமா மசூதி தான் இந்தியாவின் முதல் மசூதி மற்றும் உலகின் இரண்டாவது ஜுமா மசூதி ஆகும். (உலகின் முதல் ஜுமா மசூதி [[மதினா]]வில் உள்ளது)
*சேரமான் பெருமாள் அவர்களது சமாதி இன்றும் [[ஓமான்]] நாட்டில் உள்ள ஜாபர் துறைமுகத்தில் (இன்றைய சலாலா) இந்திய மன்னர் சமாதி என்ற பெயரில் உள்ளது
*சேரமான் பெருமாள் மற்றும் மாலிக் பின் தீனார் (ரலி) ஆகிய இருவரது சமாதியும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளது.
 
[[ml:ചേരമാൻ പെരുമാൾ]]
== இதையும் பார்க்கவும் ==
[[en: Cheraman Perumal]]
*[[சேரமான் ஜுமா மசூதி]]
 
==மேற்கோள்கள்==
வரி 42 ⟶ 53:
* [http://www.hindu.com/2005/07/23/stories/2005072306490500.htm India's President makes a visit to the mosque]
* The Land of the Permauls. Cochin, Its Past and Its Present 1863. Chapter 2. Page 44, The Last "Permaul." Dr. Francis Day.
 
*a b William Logan, Malabar Manual, Asian Educational Services, 1996 ISBN 8120604466, 9788120604469
*saheehain al mustadrak reported by Al Imam Al Hafiz Abi Abdillah AL HAKIM -vol 4 chap 33 kitabul ath’ama page 241
 
[[பகுப்பு:இசுலாம்]]
[[பகுப்பு:தமிழ் முசுலீம்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சேரமான்_பெருமாள்_தொன்மக்கதைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது