830
தொகுப்புகள்
(→பெயர்) |
No edit summary |
||
==வரலாறு==
சியோல் முதலாவது வய்ரி சியோங் என பதிவுசெய்யப்பட்டுள்ளது.இது பகேஜ் இராச்சியத்தின் தலைநகராவதுடன், கி.மு.18 இல் உருவாக்கப்பட்டது.கொரியியோ காலப்பகுதயில்,இது ஹன்சியோங்(漢城, "ஹான் ஆற்றால் வலுவூட்டப்பட்ட நகரம்") என அழைக்கப்பட்டது.ஜோஸியோன் காலப்பகுதியில்,1394 ஆரம்பத்தில் தலைநகராக ஹங்யாங்(漢陽)என அழைக்கப்பட்டது.இது ஜப்பானிய ஆக்கிரமிப்பில் ஜியோங்ஸியோங்(京城, [[ஜப்பானிய மொழி|ஜப்பானியமொழி]]: கெய்ஜோ) என்று அழைக்கப்பட்டது. இறுதியாக1945இல் சுதந்திரத்திற்குப் பின்னர் ஸியோல் என அழைக்கப்படுகின்றது.ரஷ்யா-ஜப்பான் யுத்தத்திற்கு(1904-1905)பின்னர் ஜப்பான் பேரரசுடன் கொரிய இணைக்கப்படதுடன்,நகரின் பெயர் 'கெய்ஜோ' என மாற்றப்பட்டது.[[இரண்டாம் உலகப்போர்|இரண்டாம் உலகப்போரின்]] இறுதயில் நகரம் சுதந்திரம் அடைந்தது.
==புவியமைப்பு==
சியோல் கொரியாவின் வட மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.சியோல் சரியாக 605.25605.25 கிமீ<sup>2</sup> பரப்பளவைக் கொண்டது.
{{stubrelatedto|தலைநகரம்}}
|
தொகுப்புகள்