சியோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 143:
சியோல் கொரியாவின் வட மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.சியோல் சரியாக 605.25&nbsp;கிமீ<sup>2</sup> பரப்பளவைக் கொண்டதுடன்,ஏறத்தாள 15கிலோமீற்றர்(9மைல்) ஆரையை உடையது.அநேகமாக,ஹான் ஆற்றினால் வடக்கு மற்றும் தெற்குப்பகுதிகளாக இருகூறாக்கப்பட்டுள்ளது.
 
==காலநிலை==
 
சியோல் ஈரப்பதன் உடைய/துணை வெப்பமண்டல இடைநிலை காலநிலையுடன்,இரு சிறப்பியல்புகளை கொண்டது.பொதுவாக கோடை காலத்தில்ஜுன் முதல் ஜனவரி வரை வெப்ப மற்றும் ஈரப்பதன் கூடிய காலநிலை காணப்படும்.
 
{{அதிக மக்கள்தொகை கொண்ட முதல் ஐம்பது நகரங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/சியோல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது