சியோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 145:
==காலநிலை==
சியோல் ஈரப்பதன் உடைய/துணை வெப்பமண்டல இடைநிலை காலநிலையுடன்,இரு சிறப்பியல்புகளை கொண்டது.பொதுவாக கோடை காலத்தில்ஜுன் முதல் ஜனவரி வரை வெப்ப மற்றும் ஈரப்பதன் கூடிய காலநிலை காணப்படும்.சராசரி வெப்பநிலையாக 22.4 - 29.6 °C (72 - 85 °F) காணப்படும்.
 
==நிர்வாக மாவட்டங்கள்==
சியோல் 25 குவ்(தென்கொரியா நிர்வாகப் பிரிவு)ஆக பிரிக்கப்பட்டுள்ளது.குவ்வானது மிகவும் பெரிய பரப்பளவையும்( 10 முதல் 47&nbsp;கிமீ<sup>2</sup>),சனத்தொகையையும்(140,000 முதல் 630,000 இலும் குறைவான) உடையது.இதில் சோங்பா அதிக சனத்தொகையுடைய,பெரிய நிலப்பரப்பாகும்.
 
{{அதிக மக்கள்தொகை கொண்ட முதல் ஐம்பது நகரங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/சியோல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது