எழுத்தாணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Palm leaf Pen.jpg|thumb]]
பழங்காலத்தில் [[பனையோலை]]களில் எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பொருள் எழுத்தாணி எனப்படுகிறது. கூருளியும் ஊசியும் எழுத்தாணி போல் பயன்படுத்தப்பட்ட செய்தியை [[சங்க இலக்கியம்|சங்க இலக்கியங்களும்]] [[சீவக சிந்தாமணி|சிந்தாமணியும்]] குறிப்பிடுகின்றன. பழங்காலந் தொட்டே எழுதுவதற்கு எழுத்தாணி பயன்படுத்தப்பட்டாலும் '''எழுத்தாணி''' என்கிற சொல்லாட்சியை முதன் முதலாக [[ஏலாதி]] தான் குறிப்பிடுகிறது. அதைக் கீழ்கண்ட பாடல் மூலம் அறிய முடியும்.
 
"https://ta.wikipedia.org/wiki/எழுத்தாணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது