வெ. இராமலிங்கம் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 95:
== நினைவு இல்லம்==
[[தமிழ்நாடு அரசு]] இவர் வாழ்ந்த [[நாமக்கல்|நாமக்கல்லிலுள்ள]] இல்லத்தை [http://www.tn.gov.in/tamiltngov/memorial/namakkal.htm நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லம்] ஆக்கியுள்ளது. இதில் நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. மேலும் சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலக பத்து மாடிக் கட்டிடத்திற்கு இவரது பெயர் சூட்டியுள்ளது. தட்டாரத் தெரு என்று அழைக்கப்பட்டு வந்த இவர் வாழ்ந்த தெரு கவிஞர் இராமலிங்கம் தெரு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
==காட்சிக்கூடம்==
<gallery>
File:A closeup of Belongings of Namakkal V Ramalingam 2.JPG|சேலம் அருங்காட்சியகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்களின் உடைமைகள்
"https://ta.wikipedia.org/wiki/வெ._இராமலிங்கம்_பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது