"குருச்சேத்திரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[File:Hitopadesha.jpg|thumb|leftright|200px300px|[[கிருட்டிணன்|ஸ்ரீகிருஷ்ணர்]] மற்றும் [[அருச்சுனன்]] அமர்ந்திருக்கும் வெண்கல ரதம்]]
'''குருச்சேத்திரம்''' {{audio|Kurukshetra.ogg|pronunciation}} ({{lang-hi|कुरुक्षेत्र}}) [[இந்து|இந்துக்களின்]] [[இதிகாசம்|இதிகாசத்திலும்]], வரலாற்றிலும் சிறப்பு பெற்ற இடமாகும். குருச்சேத்திரத்தை, தர்மச்சேத்திரம் (புனித இடம்) என்றும் அழைப்பர். இது [[இந்தியா]]வில், [[அரியானா]] மாநிலத்தில் குருச்சேத்திர மாவட்டத்தில் அமைந்துள்ளது. [[பாண்டவர்]] – [[கௌரவர்]] படைகளுக்கு இடையே நடந்த [[குருச்சேத்திரப் போர்]] இவ்விடத்தில்தான் நடந்தது. மேலும் [[குருச்சேத்திரப் போர்| குருச்சேத்திரப் போர்க்களத்தில்]] தான் [[பகவத் கீதை]] பிறந்தது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1550287" இருந்து மீள்விக்கப்பட்டது