கூட்டாண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
+ தொடக்கம்
 
வரிசை 1:
'''கூட்டாண்மை''' என்பது, தனியார் [[வணிகம்|வணிக]]த்திலுள்ள குறைகளை நீக்க ஏற்பட்டது. இதனையே நாம், கூட்டு வணிக அமைப்பு என்கிறோம். தனியாள் வணிகத்தில் [[முதலீடு]]ம், [[மேலாண்மை]]த் திறனும் ஒரு வரம்புக்குட்பட்டது. தனி ஒரு நபரால் வியாபார நடவடிக்கைகள் அனைத்தையும், நேரடியாக கண்காணிக்க இயலாது. மேலும் வியாபார இடர்கள் அனைத்தையும், தனி நபரே ஏற்க வேண்டி உள்ளது. இச்சூழலில் மற்றவர்கள் துணையின் தேவை உணரப்படுகிறது. எனவே, அதிக நபர்கள் வியாபாரத்தில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்ற நிலை உருவாகிறது. இவ்வாறு அதிக நபர்களை இணைத்துக் கொண்டு நடத்தப்பட்ட வியாபாரம், கூட்டாண்மை என்றும், கூட்டாண்மைத் தொழில் என்றும் அழைக்கப்படுகிறது.
 
[[பகுப்பு:வணிகம்]]
"https://ta.wikipedia.org/wiki/கூட்டாண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது