கூட்டாண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + ==வரைவிலக்கணம்==
வரிசை 4:
[[1932]] ஆம் ஆண்டு, [[இந்திய கூட்டாண்மைச் சட்டம், 1932|இந்திய கூட்டாண்மை சட்டத்தின்]] 4-வது பிரிவின்படி, கூட்டு வணிகம் என்பது ''எல்லோரும் சேர்ந்தோ, அல்லது எல்லோருக்குமாக ஒருவரோ, நடத்தும் தொழிளின் இலாபத்தைப் பகிர்ந்துகொள்ள ஒப்புக்கொண்டவர்களிடையே நிலவும் உறவு'' என்று கூறுகிறது.
 
==கூட்டாண்மையின் நன்மைகள்==
#'''அமைத்தல் எளிது''': கூட்டாண்மையை அமைப்பது எளிது. கூட்டுப்பாங்கு நிருமத்தில் சட்ட முறைப்படி பல ஆவணங்கள் தயார் செய்வதுபோல் கூட்டாண்மையில் இல்லை. கூட்டாண்மையைத் துவங்க கூட்டாளிகளிடையே ஒரு உடன்பாடே போதுமானது.
#'''பதிவு கட்டாயமில்லை''': கூட்டாண்மையை பதிவு செய்ய வேண்டிய கட்டாயமில்லை. அது கூட்டாளிகளின் விருப்பத்திற்க்குட்பட்டது.
#'''அதிக நிதி ஆதாரங்கள்''': ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் முதல் வழங்குவதால் தனிநபர் வணிகத்தைவிட அதிக முதல் திரட்ட வாய்ப்பு உள்ளது.
#'''கூடுதல் மேலாண்மை திறன்''': கூட்டாளிகளின் திறமைக்கேற்ப பணிகள் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. எனவே பல்வேறு பணித்துறைகளையும் கூட்டாளிகள் மேற்பாற்வையிட்டு கட்டுப்படுத்த முடியும். கூட்டாளிகளின் திறமை, மற்றும் தொழிள் சார்ந்த அனுபவம் முதலியன வியாபார வளர்ச்சியை அதிகரித்து அதிக இலாபம் ஈட்ட வழி வருகிறது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/கூட்டாண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது