நிறுவனம் (வணிகம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 55 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
சி + கூட்டாண்மை |
||
வரிசை 1:
{{வார்ப்புரு:சான்றில்லை}}
வணிகத்தில் ஈடுபடும் ஓர் அமைப்பு பொதுவாக '''வணிக நிறுவனம்''' அல்லது '''நிறுமம்''' (Company)என்று அழைக்கப்படுகிறது. இதன் சட்ட வரையறை நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. தனி உரிமையாளர் நிறுவனம், [[கூட்டாண்மை]] நிறுவனம், [[கூட்டுத்தாபனம்]], [[வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுமம்|வரையறுக்கப்பட்ட நிறுவனம்]], பொதுவில் பட்டியலிடப்பட்ட நிறுவனம், எனப் பல வகை நிறுவனங்கள் உள்ளன.
[[பகுப்பு:வணிகவியல்]]
|