பஜாஜ் ஆட்டோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 16 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:...
வரிசை 62:
 
== இணை உற்பத்திகள் மற்றும் கையகப்படுத்துதல்கள் ==
பஜாஜ் ஆட்டோ லிமிட்டடு முழுவதுமாக மூன்று தனித்தனி [[கூட்டாண்மை]] நிறுவனங்களைக் கொண்டிருக்கின்றன. அவை பஜாஜ் பின்செர்வ் லிமிட்டடு (BFL), பஜாஜ் ஆட்டோ லிமிட்டடு (BAL) மற்றும் பஜாஜ் ஹோல்டிங்ஸ் மற்றும் இன்வெஸ்ட்மென்ட் லிமிட்டடு (BHIL) ஆகியவை ஆகும். 2008 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதியன்று பங்குகள் முழுவதும் கொண்டு இவை பட்டியலிடப்பட்டன.<ref>{{cite web|url=http://economictimes.indiatimes.com/Features/The_Sunday_ET/Corporate/Bajaj_Auto_demerger_is_complete/articleshow/3069396.cms |title=Bajaj Auto demerger complete |publisher=The Economic Times|accessdate=2009-05-21}}</ref>
 
2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கெ.டி.எம். பவர் ஸ்போர்ட்ஸ் எ.ஜி. (கெ.டி.எம். விளையாட்டு மோட்டார் சைக்கிள்கள் எ.ஜியை கொண்ட நிறுவனம்) இன் 14.5% பங்குகளை பஜாஜ் ஆட்டோ கையகப்படுத்தியது. இந்த இரண்டு நிறுவனங்களும் ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன்படி நீரால் குளுமையாக்கப்படும் நான்கு-ஸ்ட்ரோக் 125 மற்றும் 250 cc எஞ்சின்களை இணைந்து தயாரிப்பதற்கான முறைகளை கெ.டி.எம். வழங்கும். கெ.டி.எம். தயாரிப்புகளை இந்தியா மற்றும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் விநியோகிக்கும் பொறுப்பை பஜாஜ் எடுத்துக் கொள்ளும்.<ref>{{cite news|url=http://www.business-standard.com/common/storypage_c_online.php?leftnm=11&bKeyFlag=IN&autono=29745|title=Bajaj Auto takes 14.5% stake in KTM Sports|date=2007-11-05|publisher=business-standard.com|accessdate=2007-12-03}}</ref> KTM பெரும்பாலான பங்குகளை எடுத்துக் கொள்ள ஆயத்தமாக இருப்பதாக பஜாஜ் கூறியது. அதைப் போன்று பிற வாய்ப்புகளை எடுத்துக்கொள்வதற்கும் ஆயத்தமாக இருந்தது. 2008 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் தொழில் கூட்டிணைவை உறுதிபடுத்தினார். மேலும் பஜாஜ் வைத்திருக்கும் கெ.டி.எம். பங்குகளை 25% வரை உயர்த்துவதற்கு ஆர்வமாக உள்ளதையும் தெரிவித்தார்.<ref>{{cite news|title=Bajaj to develop bikes with partner KTM|date=2008-01-10|author=Rina Chandran|publisher=Reuters India|accessdate=2007-01-11}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பஜாஜ்_ஆட்டோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது