நீதிமன்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Old Bailey Microcosm edited.jpg|250px|thumb| [[இலண்டன்]] நீதிமன்ற விசாரணை - தாமஸ் ரோலண்ட்சன் மற்றும் அகஸ்டஸ் புகின் வரைந்தது (1808-11).]]
 
'''நீதிமன்றம்''' (''court of law'') சட்ட சச்சரவுகளுக்குத் தீர்வு காணவும் [[உரிமையியல் சட்டம்|உரிமையியல்]], [[குற்றவியல் சட்டம்|குற்றவியல்|]] அல்லது நிர்வாக வழக்குகளில் சட்டவிதிகளுக்குட்பட்டு நீதி வழங்கவும் அதிகாரம் கொண்ட, பெரும்பாலும், ஒரு அரசு சார்ந்த அமைப்பாகும்<ref name="வாக்கர்">{{Citation
| last = வாக்கர்
| first = டேவிட்
வரிசை 20:
| isbn =019866110X }}</ref>.
 
[[மரபுச்சட்டம்]] மற்றும் [[உரிமையியல்]] சட்டம்|உரிமையியல் சட்டங்களில்]] நீதிமன்றங்கள் தகராறுகளை தீர்ப்பதில் முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளன. அனைத்துக் குடிமக்களும் தமது உரிமைகளுக்காக நீதிமன்றத்தை அணுக இயலும் எனப் பொதுவாக அறியப்படுகிறது. குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் தங்களது எதிர்வாதத்தை எடுத்துரைக்க உரிமை கொண்டவர்கள்.
 
நீதிமன்றங்கள் கிராமங்களில் சிறுவீடுகளிலிருந்து (ஆலமரத்தடி [[பஞ்சாயத்து|பஞ்சாயத்திலிருந்து]]) மாநகரங்களில் பல நீதிமன்ற அறைகளுடன் பெரும் கட்டிடங்கள் வரை அமைந்துள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/நீதிமன்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது