வைபவ் (நடிகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
உரை திருத்தம்
வரிசை 10:
}}
 
'''வைபவ் ரெட்டி''', இந்தியஇந்தியத் திரைப்பட நடிகர் மற்றும்நடிகரும், விளம்பர நடிகர் ஆவார். இவர்
தெலுங்கு திரைப்பட இயக்குனர் [[ஏ. கோதண்டராமி ரெட்டி]]யின் மகன் என்பது குறிப்பிட்டத்தக்கது. இவர் தனது தந்தையின் இயக்கத்தில் 2007இல் [[கோதவா]] எனும் தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் இயக்குனர் [[வெங்கட் பிரபு]] படங்களான [[சரோஜா (திரைப்படம்) | சரோசா]] மற்றும் [[கோவா (திரைப்படம்) | கோவா]] திரைப்படங்கள்திரைப்படங்களின் மூலம் பிரபலமானார்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
தன் பள்ளிக் கல்வியை, சென்னையில் உள்ள கேம்பிரிச்சு மேல்நிலைப் பள்ளியிலும், புனித பீட் பள்ளியிலும் பயின்றார்.
 
==நடித்துள்ள படங்கள்==
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
|- bgcolor="#CCCCCC" align="center"
! ஆண்டு !! திரைப்படம் !! கதாப்பாத்திரம் !! மொழி!! குறிப்பு
! Year !! Movie !! Role !! Language !! Notes
|-
| 2007 || ''[[கோதவா]]'' || பாலு || [[தெலுங்கு]] ||
|-
| 2008 || ''[[சரோஜா (திரைப்படம்)|சரோசா]]'' || ராம் பாபு || [[தமிழ்]] ||
|-
| 2009 || ''[[காசுக்கோ]]''|| பவன் கல்யாண் || தெலுங்கு ||
|-
| rowspan="2"|2010 || ''[[கோவா (திரைப்படம்)|கோவா]]'' || ராமராசன் || தமிழ்||
|-
|''[[ஈசன் (திரைப்படம்) | ஈசன்]]'' || செழியன் தேவநாயகம் || தமிழ் ||
|-
| rowspan="1"|2011 || ''[[மங்காத்தா (திரைப்படம்) | மங்காத்தா]]'' || சுமந்த் || தமிழ் ||
|-
| rowspan="1"|2013 || ''ஆக்சன் திரீடி'' || || தெலுங்கு || படப்பிடிப்பில்
|}
 
 
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:நடிகர் தொடர்பான குறுங்கட்டுரைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வைபவ்_(நடிகர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது