ரேவதி (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
உரை திருத்தம்
வரிசை 6:
| birthdate = {{birth date and age|df=yes|1966|07|08}}
| birthplace ={{flagicon|India}} [[கொச்சி]], [[கேரளா]], [[இந்தியா]]
| birthname = ஆசா கெளுன்னிகேளுண்ணி குட்டி
| occupation = நடிகை, இயக்குநர்
| othername =
வரிசை 18:
}}
 
'''ரேவதி (Revathy)''', தமிழ்த் திரைப்படங்கள், தென்னிந்தியத் [[தொலைக்காட்சி|தொலைக்காட்சித்]] தொடர்களில் நடிகையாக அறியப்படுகிறார். மலையாளம், தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். [[இந்தி]], [[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இவர் ஐந்து முறை சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றுள்ளார்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
ரேவதி, [[1966]] [[ஜூலை 8]]-ல் [[கேரளம்|கேரளத்தின்]] [[கொச்சி|கொச்சியில்]] பிறந்தார். இவர் தந்தை கேளுண்ணி. ரேவதி, 1988 ல் சுரேஷ் மேனனைத் திருமணம் செய்தார். பின்னர், 2002 ல் இருவரும் மண்முறிவு பெற்று பிரிந்தனர்.
 
==நடித்துள்ள திரைப்படங்கள்==
வரி 26 ⟶ 29:
 
== இயக்கிய திரைப்படங்கள் ==
* ''Mitrமித்ர், myமை friendபிரெண்ட்'' (ஆங்கிலம்)
* ''Phirபிர் Milengeமிலேங்கே'' (இந்தி)
 
== விருதுகள் ==
* [[1992]] - சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது. (திரைப்படம் - ''[[தேவர் மகன்]]'')
* [[2002]] - சிறந்த ஆங்கிலத் திரைப்படத்திற்கான தேசிய விருது. (திரைப்படம் - ''Mitr, my friend'')
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.revathy.com ரேவதியின் இணையத்தளம்]
* {{imdb name| id=0720763| name=ரேவதி}}
 
 
{{சிறந்த நடிகைக்கான தமிழக அரசு சினிமா விருது}}
வரி 47 ⟶ 52:
[[பகுப்பு:இந்தி திரைப்பட நடிகைகள்‎]]
[[பகுப்பு:நடிகர் தொடர்பான குறுங்கட்டுரைகள்]]
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ரேவதி_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது