புத்தகப்புழு (ஓவியம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 9 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
Lotje (பேச்சு | பங்களிப்புகள்)
{{commonscat|Carl Spitzweg - Der Bücherwurm}}
வரிசை 18:
ஓவியத்தின் வலது கீழ் மூலையில் நிறம் மங்கிப்போன ஒரு புவிக் கோளம் காணப்படுகிறது. கல்விமான் கையில் வைத்திருக்கும் நூல் மேலேயிருந்து வரும் மென்மையான பொன்னிற ஒளிக் கற்றைகளால் ஒளியூட்டப்படுகிறது. இவ்வாறான ஒளி இசுப்பிட்சிவெக்கின் ஓவியங்களில் காணப்படும் அவரது முத்திரை எனலாம். தரை காட்டப்படாததால், கல்விமான் ஏறி நிற்கும் ஏணியின் உயரம் படத்தில் தெரியவில்லை. எனினும் புவிக்கோள மாதிரியை வைத்து தரையின் இடத்தை ஓரளவு ஊகிக்கமுடியும். நூலகத்தின் மொத்த அளவு தெரியாவிட்டாலும், கல்விமான் [[மீவியற்பியல்]] பகுதியிலிருந்து புத்தகங்களைப் பார்த்துக்கொண்டிருப்பது மேலே கணப்படும் பெயர்ப் பலகையில் இருந்து தெரிகிறது. இது ஓரளவுக்கு நூலகத்தின் அளவைக் கோடிட்டுக் காட்டுவதுடன், புத்தக விரும்பியின் மறு உலகத் தன்மையையும் உணர்த்துகிறது.
 
{{commonscat|Carl Spitzweg - Der Bücherwurm}}
[[பகுப்பு:ஓவியங்கள்]]
[[பகுப்பு:1850களில் ஓவியங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/புத்தகப்புழு_(ஓவியம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது