குருச்சேத்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[File:Hitopadesha.jpg|thumb|right|300px|[[கிருட்டிணன்|ஸ்ரீகிருஷ்ணர்]] மற்றும் [[அருச்சுனன்]] அமர்ந்திருக்கும் வெண்கல ரதம்]]
'''குருச்சேத்திரம்''' {{audio|Kurukshetra.ogg|pronunciation}} ({{lang-hi|कुरुक्षेत्र}}) [[இந்து|இந்துக்களின்]] [[இதிகாசம்|இதிகாசத்திலும்]], வரலாற்றிலும் சிறப்பு பெற்ற இடமாகும். குருச்சேத்திரத்தை, தர்மச்சேத்திரம் (புனித இடம்) என்றும் அழைப்பர். இது [[இந்தியா]]வில், [[அரியானா]] மாநிலத்தில் குருச்சேத்திர மாவட்டத்தில் அமைந்துள்ளது. [[பாண்டவர்]] – [[கௌரவர்]] படைகளுக்கு இடையே நடந்த [[குருச்சேத்திரப் போர்]] இவ்விடத்தில்தான் நடந்தது. மேலும் [[குருச்சேத்திரப் போர்| குருச்சேத்திரப் போர்க்களத்தில்]] தான் [[பகவத் கீதை]] பிறந்தது.
 
[[பாண்டவர்]]கள்பாண்டவர்கள்[[கௌரவர்]]களுக்குகௌரவர்களுக்கு முன்னோர் ஆன பரத குலத்தில் பிறந்த ''குரு'' எனும் அரசன் பெயரால், இவ்விடத்திற்கு குருச்சேத்திரம் என்று பெயர் பெற்றது என புராணங்கள் கூறுகிறது<ref>[http://kurukshetra.nic.in/history/history.htm History of Kurukhsetra]</ref>
 
==குருசேத்திரத்தின் வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/குருச்சேத்திரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது