கூட்டாண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎கூட்டாண்மை ஒப்பாவணம்: ==கூட்டாண்மை ஒப்பாவணத்தின் உள்ளடக்கம்==
வரிசை 13:
கீழ்கண்ட செய்திகள் ஒரு கூட்டாண்மை ஒப்பாவணத்தில் (agreement) வழக்கமாக காணப்படும்.
*நிறுவனத்தின் பெயர்
*[[ஒப்பந்தம்|ஒப்பந்த]] நாள் மற்றும் தொழில் புரியும் இடம்
*அனைத்து கூட்டாளிகளின் பெயர் மற்றும் முகவரி
*[[நிறுவனம்]] மேற்கொள்ள இருக்கம் தொழிலின் தன்மை
*கூட்டாண்மையின் கால வரையறை
*ஒவ்வொரு கூட்டாளியும் வழங்கிய முதல்[[முதலீடு|முதலீட்டுத்]] தொகை
*ஒவ்வொரு கூட்டாளியும் நிறுவனத்திலிருந்து எடுக்கும் தொகை
*இலாப பகிர்வு விகிதம்
வரிசை 24:
*கூட்டாளிகள் சேரும்போது அல்லது விலகும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறை
*நிறுவனத்தைக் கலைக்கும் முறையும், அக்கலைப்பின்போது கணக்குகளைத் தீர்த்துக்கொள்ளும் வழிமுறையும்.
*கணக்கு ஏடுகளை பராமரித்தல் மற்றும் [[தணிக்கை]]
*கூட்டாளிகள் நிறுவனத்திற்க்குத் தந்திடும் கடன்கள்[[கடன்]]கள் மற்றும் முன்பனம் ஆகியவற்றின் மீதான வட்டி.
*கூட்டாளிகள் சேரும்பொழுது, விழகும்பொழுது, மற்றும் இறக்கும்பொழுதும் வாணிக நற்பெயரை மதிப்பிடும் முறை.
*கூட்டாளிகளிடையே உண்டாகும் தகராறுகளை தீர்க்க நடுவர் தீர்ப்பிற்கு விடும் நடைமுறை.
கூட்டாண்மை ஒப்பாவணத்தில் கண்டுள்ள செய்திகளை அனைத்துக் கூட்டாளிகளின் இசைவுடன் தான் மாற்ற முடியும்.
 
==கூட்டாளிகளின் உரிமைகள்==
*ஒவ்வொரு கூட்டாளிக்கும், [[தொழில்|தொழிலை]] நடத்தவும் மேலாண்மையில் பங்கேற்கவும் உரிமை உண்டு.
*ஒவ்வொரு கூட்டாளிக்கும் நிருவன தொடர்பான பிரச்சனைகளுக்கு தங்கள் கருத்தினை தெரிவிக்க உரிமையுண்டு.
*முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்னர் ஒவ்வொரு கூட்டாளிக்கும் தங்களை கலந்து ஆலோசிக்க வேண்டும் எனக்கோர உரிமை உண்டு.
*ஒவ்வொரு கூட்டாளிக்கும் நிருவன ஏடுகளையும், கணக்குகளையும் கண்காணித்து நகலெடுக்கும் உரிமை உண்டு.
*ஒவ்வொரு கூட்டாளிக்கும் தொழிலுக்கு வழங்கிய கடன் மற்றும் முன்பனம் மீது 6 சதவிகிதம் [[வட்டி]] பெற உரிமை உண்டு.
*ஒவ்வொரு கூட்டாளிக்கும் தொழிலுக்காக நிறுவன [[சொத்து]]க்களை பயன்படுத்த உரிமை உண்டு.
*ஒவ்வொரு கூட்டாளிக்கும் நிருவனத்திலிருந்து ஓய்வு பெற உரிமை உண்டு.
 
==கூட்டாண்மையின் நன்மைகள்==
"https://ta.wikipedia.org/wiki/கூட்டாண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது