கூட்டாண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி +
வரிசை 59:
 
===கூட்டாண்மையின் குறைபாடுகள்===
==கூட்டாண்மை அமைப்பின் குறைபாடுகள்==
*'''வரையறாப் பொறுப்பு''' : கூட்டாளிகளின் பொறுப்பு வரையுறுக்கப்படாதது. மேலும் அது கூட்டுப்பொருப்பாகவும் தனித்தனிப் பொறுப்பாகவும் திகழ்கிறது. ஒரு கூட்டாளி செய்யும் தவறுக்கு, மற்ற கூட்டாளிகளும் இழப்பை ஏற்க வேண்டியுள்ளது.
*'''குறைவான நிதி வளங்கள்''': கூட்டாண்மையில் அதிக முதல் திரட்டும் வாய்ப்பு குறைவு. கூட்டாளிகளின் கடன் வளங்கும் திறனும் குறைவு. எனவே மிக அதிக அளவில் முதல் தேவைப்படும் தொழில்களுக்கு கூட்டாண்மை அமைப்பு பொருந்தாது.
*'''அவநம்பிக்கை''': கூட்டாளிகளிடையே ஏற்படும் நம்பிக்கையின்மை கூட்டான்மைக் கலைப்பிற்க்கு ஒரு முக்கிய காரணம். கூட்டாளிகள் ஒற்றுமையாக இருப்பது கடினம். கூட்டாளிகளுக்கிடையே ஏற்படும் நம்பிக்கையின்மை, தவறான கருத்து, சச்சரவு போன்றவை கூட்டாண்மை கலைப்பிற்கு வழிவகுக்கும்.
*'''நீடித்த வாழ்வின்மை''': கூட்டான்மையில் ஒரு கூட்டாளியின் [[மரணம்]], விலகல், நொடிப்பு போன்றவை, கூட்டாண்மை அமைப்பை முடிவிற்கு கொண்டு வரும். நம்பிக்கையின்மை போன்றவை கூட, கூட்டாண்மையை முடிவிற்கு கொண்டு வந்து விடும்.
 
==கூட்டாண்மை நிறுவனக் கலைப்பு==
கூட்டாண்மை நிறுவனக்கலைப்பு என்பது கூட்டாளிகளுக்கிடையே நிலவும் உறவை முடிவுக்கு கொண்டு வருதலைக் குறிக்கும். இதனை இரு வகைகளாக பிரிக்கலாம்.
#நிறுவனக் கலைப்பு
#கூட்டாண்மைக் கலைப்பு
 
==இக்கட்டுரைகளையும் காணவும்==
"https://ta.wikipedia.org/wiki/கூட்டாண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது