கூட்டாண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 66:
==கூட்டாண்மை நிறுவனக் கலைப்பு==
கூட்டாண்மை நிறுவனக்கலைப்பு என்பது கூட்டாளிகளுக்கிடையே நிலவும் உறவை முடிவுக்கு கொண்டு வருதலைக் குறிக்கும். இதனை இரு வகைகளாக பிரிக்கலாம்.
#நிறுவனக் கலைப்பு : நிறுவனக் கலைப்பு என்பது கூட்டாளிகளுக்கிடையே நிலவும் உறவு முறிந்து விடுவதாகும். நிறுவனக் கலைப்பினால் கூட்டாண்மைத் தொழில் முடிவுக்கு வந்துவிடும். அதன் சொத்துக்கள் விற்க்கப்படும், கடனீந்தோர் கணக்குகள் முடிக்கப்படும். இதன் பிறகு, '''தொழில் தொடரந்து நடைபெறாது.'''
#நிறுவனக் கலைப்பு
 
#கூட்டாண்மைக் கலைப்பு
#'''கூட்டாண்மைக் கலைப்பு''': கூட்டாண்மைக் கலைப்பு என்பது கூட்டாளிகளின் உடன்பாடு முடிவுக்கு வருவதாகும். கூட்டாளியின் நொடிப்பு நிலை, விலகல், கூட்டாண்மைக் காலம் முடிவு முதலியவற்றால் கூட்டாண்மைக் கலைப்பு நேரிடும். ஆனால் தொழில், கூட்டாண்மைக் கலைத்த பிறகும், '''தொழில் தொடர்ந்து நடைபெறலாம்'''.
 
==இக்கட்டுரைகளையும் காணவும்==
"https://ta.wikipedia.org/wiki/கூட்டாண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது