பகதத்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
ராஜாஜியின் ‘வியாசர் விருந்து’ நூலில் மறக்க முடியாத பல பாத்திரங்களில் பகதத்தன் ஒருவன். மூப்பால் அவனது நெற்றியின் மடிப்புகள் கீழே தொங்கிக்கொண்டிருந்தன. தன் கண்களை மறைக்காமல் இருக்க அவற்றைத் தூக்கித் துணியால் கட்டிக்கொண்டு யுத்தத்தில் இறங்கிய மாவீரன் பகதத்தன்.
 
பாரத[[குருச்சேத்திரப் முதல்நாள்போர்|குருசேத்திரப் யுத்தத்தில் சிதறிவில்லிருந்தபோரில்]] துரியோதனன் படைக்கு ஆதரவாய் விளங்கியவன்.
"தார் ஆர் ஓடைத் திலக நுதல் சயிலம் பதினாயிரம் சூழ
வரிசை 13:
பாராநின்ற கடோற்கசன் தன் படையின் தளர்வும் பார்த்தானே." நான்காம் நாள் போர்ச் சுருக்கம்.
 
அவனது யானை சுப்ரதீபம் வீரத்தில் அவனுக்கு இணையானது. பாண்டவப் படைகளை ஏறி மிதித்துக் கூழாக்கியது. பகதத்தன் விடுவித்த சக்தி ஆயுதத்தைக் கண்ணன் தன் மார்பில் ஏற்றதாலேயே அர்ச்சுனன் உயிர் பிழைத்தான். கண்ணனும் அர்ச்சுனனும் தங்கள் திறமைகள் அத்தனையும் பயன்படுத்தித்தான்பயன் படுத்தித்தான் அவனைக் கொல்ல முடிந்தது.
 
[[பகுப்பு:மகாபாரதம்]]
"https://ta.wikipedia.org/wiki/பகதத்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது