கூட்டாண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி - வேற்றெழுத்து வேறுபாடுகள் நீக்கம்
வரிசை 2:
 
==கூட்டாண்மையின் வரைவிலக்கணம்==
[[1932]] ஆம் ஆண்டு, [[இந்திய கூட்டாண்மைச் சட்டம், 1932|இந்திய கூட்டாண்மை சட்டத்தின்]] 4-வது பிரிவின்படி, கூட்டு வணிகம் என்பது ''எல்லோரும் சேர்ந்தோ, அல்லது எல்லோருக்குமாக ஒருவரோ, நடத்தும் தொழிளின்தொழிலின் இலாபத்தைப் பகிர்ந்துகொள்ள ஒப்புக்கொண்டவர்களிடையே நிலவும் உறவு'' என்று கூறுகிறது.
 
==கூட்டாண்மை பதிவு==
வரிசை 25:
*நிறுவனத்தைக் கலைக்கும் முறையும், அக்கலைப்பின்போது கணக்குகளைத் தீர்த்துக்கொள்ளும் வழிமுறையும்.
*கணக்கு ஏடுகளை பராமரித்தல் மற்றும் [[தணிக்கை]]
*கூட்டாளிகள் நிறுவனத்திற்க்குத் தந்திடும் [[கடன்]]கள் மற்றும் முன்பனம்முன்பணம் ஆகியவற்றின் மீதான வட்டி.
*கூட்டாளிகள் சேரும்பொழுது, விழகும்பொழுதுவிலகும்பொழுது, மற்றும் இறக்கும்பொழுதும் வாணிக நற்பெயரை மதிப்பிடும் முறை.
*கூட்டாளிகளிடையே உண்டாகும் தகராறுகளை தீர்க்க நடுவர் தீர்ப்பிற்கு விடும் நடைமுறை.
கூட்டாண்மை ஒப்பாவணத்தில் கண்டுள்ள செய்திகளை அனைத்துக் கூட்டாளிகளின் இசைவுடன் தான் மாற்ற முடியும்.
வரிசை 33:
===கூட்டாளிகளின் உரிமைகள்===
*ஒவ்வொரு கூட்டாளிக்கும், [[தொழில்|தொழிலை]] நடத்தவும் மேலாண்மையில் பங்கேற்கவும் உரிமை உண்டு.
*ஒவ்வொரு கூட்டாளிக்கும் நிருவனநிறுவன தொடர்பான பிரச்சனைகளுக்கு தங்கள் கருத்தினை தெரிவிக்க உரிமையுண்டு.
*முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்னர், ஒவ்வொரு கூட்டாளிக்கும் தங்களை கலந்து ஆலோசிக்க வேண்டும் எனக்கோர உரிமை உண்டு.
*ஒவ்வொரு கூட்டாளிக்கும் நிருவன ஏடுகளையும், கணக்குகளையும் கண்காணித்து நகலெடுக்கும் உரிமை உண்டு.
*ஒவ்வொரு கூட்டாளிக்கும் தொழிலுக்கு வழங்கிய கடன் மற்றும் முன்பனம் மீது 6 சதவிகிதம் [[வட்டி]] பெற உரிமை உண்டு.
*ஒவ்வொரு கூட்டாளிக்கும் தொழிலுக்காக நிறுவன [[சொத்து]]க்களை பயன்படுத்த உரிமை உண்டு.
*ஒவ்வொரு கூட்டாளிக்கும் நிருவனத்திலிருந்துநிறுவனத்திலிருந்து ஓய்வு பெற உரிமை உண்டு.
 
===கூட்டாளிகளின் பொறுப்புகள்===
வரிசை 44:
*கூட்டாண்மையிலிருந்து விலகும் ஒரு கூட்டாளி, தான் விலகும் முன் ஏற்பட்ட அனைத்துக் கடன்களுக்கும் பொறுப்பேற்க வேண்டும்.
*ஒரு உள்வரும் கூட்டாளி, தான் கூட்டாண்மையில் சேர்ந்தப்பிறகு ஏற்படும் கடன்களுக்கு மட்டும் பொறுப்பேற்கிறார்.
*கூட்டாளி ஒருவர் மரணம் அடைய நேரிடின், தான் இரப்பதற்க்குஇறப்பதற்க்கு முன் ஏற்பட்ட கடன்களுக்கு மட்டும் அவரது சட்டப் பிரதிநிதிகள் பொறுப்பாகிறார்கள்.
*கூட்டாளி ஒருவர் இளவராக இருந்தால்,அவர் நிறுவன கடன்களுக்கு தனிப்பட்ட முறையில் பொறுப்பாக மாட்டார். அவரது இலாப பங்கு மற்றும் நிறுவன சொத்துக்களில் அவரது பங்கு ஆகியவை மட்டும் நிறுவன கடன்களுக்கு பொறுப்பாகும்.
*ஒவ்வொரு கூட்டாளியும் நிருவனத்துக்கோநிறுவனத்துக்கோ அல்லது பிற கூட்டாளிகளுக்கோ, தங்களுடைய கவனக்குறைவால் ஏற்படும் நட்டங்களை. ஈடுசெய்ய வேண்டும்.
 
==நன்மைகளும், குறைபாடுகளும்==
===கூட்டாண்மையின் நன்மைகள்===
#'''அமைத்தல் எளிது''': கூட்டாண்மையை அமைப்பது எளிது. கூட்டுப்பாங்கு நிருமத்தில்நிறுமத்தில் சட்ட முறைப்படி பல ஆவணங்கள் தயார் செய்வதுபோல் கூட்டாண்மையில் இல்லை. கூட்டாண்மையைத் துவங்க கூட்டாளிகளிடையே ஒரு உடன்பாடே போதுமானது.
#'''பதிவு கட்டாயமில்லை''': கூட்டாண்மையை பதிவு செய்ய வேண்டிய கட்டாயமில்லை. அது கூட்டாளிகளின் விருப்பத்திற்க்குட்பட்டது.
#'''அதிக நிதி ஆதாரங்கள்''': ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் முதல் வழங்குவதால், தனிநபர் வணிகத்தைவிட அதிக முதல் திரட்ட வாய்ப்பு உள்ளது.
#'''கூடுதல் மேலாண்மை திறன்''': கூட்டாளிகளின் திறமைக்கேற்ப பணிகள் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. எனவே பல்வேறு பணித்துறைகளையும் கூட்டாளிகள் மேற்பாற்வையிட்டு கட்டுப்படுத்த முடியும். கூட்டாளிகளின் திறமை, மற்றும் தொழிள் சார்ந்த அனுபவம் முதலியன வியாபார வளர்ச்சியை அதிகரித்து அதிக இலாபம் ஈட்ட வழி வருகிறது.
#'''அதிக நிதி தர மதிப்பீடு''': தனியார் வணிகத்தைவிட கூட்டான்மையில்கூட்டாண்மையில் கூட்டாளிகளின் வரையுறாப்பொருப்பினால் அதிக கடன் பெற வாய்ப்பு உள்ளது.
#'''தொழிலில் விரைந்த முடிவுகள்''' : கூட்டான்மையில்கூட்டாண்மையில் பல கூட்டாளிகள் இருப்பதால், தொழில் பிரச்சனைகளுக்குபிரச்சனைகளுக்குக் கலந்து ஆலோசித்து நல்ல முடிவுகளை எடுக்க முடியும்.
#'''எளிதான கலைப்பு''': கூட்டாளிகளின் [[நொடிப்பு நிலை]], புத்தி நலமின்மை, இறப்பு முதலியவற்றால் கூட்டாண்மையை கலைக்க நேறிடும்நேரிடும். [[சட்டம்|சட்ட]]ப்படியான நடவடிக்கைகள் எதுவும் அவசியம் இல்லை.
 
===கூட்டாண்மையின் குறைபாடுகள்===
#'''வரையறாப் பொறுப்பு''' : கூட்டாளிகளின் பொறுப்பு வரையுறுக்கப்படாதது. மேலும் அது கூட்டுப்பொருப்பாகவும்கூட்டுப்பொறுப்பாகவும் தனித்தனிப் பொறுப்பாகவும் திகழ்கிறது. ஒரு கூட்டாளி செய்யும் தவறுக்கு, மற்ற கூட்டாளிகளும் இழப்பை ஏற்க வேண்டியுள்ளது.
#'''குறைவான நிதி வளங்கள்''': கூட்டாண்மையில் அதிக முதல் திரட்டும் வாய்ப்பு குறைவு. கூட்டாளிகளின் கடன் வளங்கும்வழங்கும் திறனும் குறைவு. எனவே மிக அதிக அளவில் முதல் தேவைப்படும் தொழில்களுக்கு கூட்டாண்மை அமைப்பு பொருந்தாது.
#'''அவநம்பிக்கை''': கூட்டாளிகளிடையே ஏற்படும் நம்பிக்கையின்மை கூட்டான்மைக் கலைப்பிற்க்கு ஒரு முக்கிய காரணம். கூட்டாளிகள் ஒற்றுமையாக இருப்பது கடினம். கூட்டாளிகளுக்கிடையே ஏற்படும் நம்பிக்கையின்மை, தவறான கருத்து, சச்சரவு போன்றவை கூட்டாண்மை கலைப்பிற்கு வழிவகுக்கும்.
#'''நீடித்த வாழ்வின்மை''': கூட்டான்மையில்கூட்டாண்மையில் ஒரு கூட்டாளியின் [[மரணம்]], விலகல், நொடிப்பு போன்றவை, கூட்டாண்மை அமைப்பை முடிவிற்கு கொண்டு வரும். நம்பிக்கையின்மை போன்றவை கூட, கூட்டாண்மையை முடிவிற்கு கொண்டு வந்து விடும்.
 
==கூட்டாண்மை நிறுவனக் கலைப்பு==
கூட்டாண்மை நிறுவனக்கலைப்பு என்பது, கூட்டாளிகளுக்கிடையே நிலவும் உறவை முடிவுக்கு கொண்டு வருதலைக் குறிக்கும். இதனை இரு வகைகளாக பிரிக்கலாம்.
#நிறுவனக் கலைப்பு : நிறுவனக் கலைப்பு என்பதுஇது கூட்டாளிகளுக்கிடையே நிலவும் உறவு முறிந்து விடுவதாகும். நிறுவனக் கலைப்பினால் கூட்டாண்மைத் தொழில் முடிவுக்கு வந்துவிடும். அதன் சொத்துக்கள் விற்க்கப்படும், கடனீந்தோர் கணக்குகள் முடிக்கப்படும். இதன் பிறகு, '''தொழில் தொடரந்து நடைபெறாது.'''
#கூட்டாண்மைக் கலைப்பு: கூட்டாண்மைக் கலைப்பு என்பதுஇது கூட்டாளிகளின் உடன்பாடு முடிவுக்கு வருவதாகும். கூட்டாளியின் நொடிப்பு நிலை, விலகல், கூட்டாண்மைக் காலம்கால முடிவு முதலியவற்றால் கூட்டாண்மைக் கலைப்பு நேரிடும். ஆனால் தொழில், கூட்டாண்மைக் கலைத்த பிறகும், '''தொழில் தொடர்ந்து நடைபெறலாம்'''.
 
==இக்கட்டுரைகளையும் காணவும்==
"https://ta.wikipedia.org/wiki/கூட்டாண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது