வுடி ஆலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 41:
 
===ஆரம்ப திரைப்படங்கள்===
[[File:Woody Allen - Kup.jpg|thumb|upright|ஆலன் 1970களின் இர்வ் கப்சினெட் நிகழ்ச்சியில்]]
ஆலனின் முதல் திரைபடம் 1965ல் சார்லஸ் கே. ஃபெல்ட்மானின் தயாரிப்பான ''வாட்'ஸ் நியூ புசிகாட்''. இதற்கு ஆலன் திரைக்கதை எழுதினார். ஆனால் இப்ப்படத்தின் இறுதி தயாரிப்பு ஆலனுக்கு திருப்தி அளிக்கவில்லை, இதுவே ஆலன் தான் எழுதும் திரைப்படத்தை இயக்க உந்துதலாக இருந்தது. இவ்வாறு ஆலன் இயக்கிய முதல் திரைபடம் ''வாட்'ஸ் அப் டைகர் லில்லி (1966)''. 1967ல் ஆலன் ஜிம்மி பாண்டாக 007 ஸ்பூஃப் காசினொ ராயலில் நடித்து உள்ளார்.
[[File:Woody Allen - Take the Money - 1969.JPG|thumb|left|ஆலன் ''டேக் தி மனி அண்ட் ரன்'', திரைப்படத்தில் 1969]]
"https://ta.wikipedia.org/wiki/வுடி_ஆலன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது