வுடி ஆலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 118:
 
==ஆலன் பற்றி குறிப்பிடத்தக்க படைப்புகள்==
[[File:Insidewoodyallen.png|thumb|ஸ்டூவர்ட் ஹாம்பிலின் '''இன்சைட் வுடி ஆலன்''' படக்கதையில் இருந்து ஒரு பகுதி]]
பார்பரா காப்பில் இயக்கிய '''வைல்ட் மேன் ப்ளூஸ்''' நீங்கலாக வுடி ஆலனை பற்றிய பல்வேறு ஆவண படங்கள் வெளியாகி உள்ளன. அவற்றுள் 2002ல் ஒரு தந்தி-வட(கேபிள்) தொலைக்காட்சிக்கு, டைம் பட விமர்சகர் ரிச்சர்ட் ஸ்கீகள் இயக்கிய ஆவணப்படம் '''ஏ லைப் இன் பிலிம்'''மும் அடங்கும்.2011ல் ''ப்பி.பி.எஸ். ஸீரிஸ் அமெரிக்கன் மாஸ்டர்ஸ்'' ஆலனை பற்றி இணைந்து தயாரித்த '''வுடி ஆலன்: ஏ டாகுமென்ட்ரி''' இயக்கம்: ராபர்ட் பி. வீய்ட்.
எரிக் லக்ஃஸ் '''வுடி ஆலன்: ஏ பையோகிராபி''' எனும் புத்தகத்தை எழுதி பதிப்பித்தார். 1976ல் இருந்து 1984 வரை, ஸ்டூவர்ட் ஹாம்பில் என்பவர் ஆலனின் திரை உருவகத்தை மையமாக கொண்டு '''இன்சைட் வுடி ஆலன்''' எனும் படக்கதையை எழுதி வரைந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/வுடி_ஆலன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது