சலார் ஜங் அருங்காட்சியகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
 
 
'''சாலார்சங் அருங்காட்சியகம்''' (''Salarjung Museum'') ஐதராபாத்திலுள்ள ஒரு அருங்காட்சியகமாகும். மிர் யுசுப் அலி கான் (Mir Yusaf Ali Khan) மூன்றாவது சாலார் சங் (Salar Jung 111 ) ,நவப் மிர் ஓசுமான் அலிகான்( Nawab Mir Osman Ali Khan), ஏழாவது நிசாமின் முதன்மை அமைச்சராக 1899 முதல் 1949 வரையில் இருந்தார். இவர் ஒரு சிறந்த கலை இரசனையாளர். இவரது சொந்த முயற்சியினால் சேகரிக்கப்பட்ட கலைநயம் மிக்க பொருட்களே இவையாவும். உலகில் இது போன்ற ஒரு சேகரிப்பு வேறு இல்லை எனக் கருதப்படுகிறது. மக்களைக் கவரும் ஒரு முக்கிய இடமாக இது விளங்குகிறது. முதலில் இவ் வருங்காட்சியகம் சாலார்சங் குடும்ப மாளிகையான திவான் டியோரி (Dewan Deorhi) யில்தான் அமைக்கப்பட்டிருந்தது. 1968 ல் தான் முசி ஆற்றின் தென்கரையிலுள்ள புதிய கட்டிடங்களுக்கு மாற்றப்பட்டது. இந்திய நாட்டிலுள்ள மூன்று தேசிய அருங்காட்சியகங்களுள் இதுவும் ஒன்று<ref>[Book name: Footprint India By Roma Bradnock,ISBN 978-1-906098-05-6, p-1033]</ref>. இங்கு உலகெங்கிலுமிருந்து சேகரிக்கப்பட்ட 43,000 அதிகமான கலைப்பொருட்கள் உள்ளன. ஆறு பகுதிகளைக் கொண்டுள்ளது. இந்திய, மத்திய கிழக்கு, நேப்பாளம், திபேத்து, மியன்மார், தூரகிழக்கு மற்றும் ஐரோப்பிய கலைப் பொருட்களும் சிறுவர் பகுதியும் உள்ளன. பார்க்க வேண்டிய பல கலைப் பொருட்களுள்ளன.
 
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
==வெளி இணைப்புகள்==
Indian map service -Hydrabad
"https://ta.wikipedia.org/wiki/சலார்_ஜங்_அருங்காட்சியகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது